Coffee Beans காபி!
ஆபீஸ்ல மத்தியானம் செம போரான time. என்ன செய்யரதுன்னே தெரியாது. அதனால இந்த TT விளயாடறது காபி குடிக்கறது எல்லாம் peak frequency-ல அப்போ தான் நடக்கும். இப்படி நேத்து மத்தியானம் Bore-ன் எல்லைக்கே போயிட்டேன்னா பார்த்துக்கோங்களேன். காபியை தேடிய மனசுக்கு இதமா இருக்கட்டுமேன்னு vending machine பக்கம் பார்த்தா சட்றே பெரி.......................ய queque! இன்னொரு 5 நிமிஷத்த ஓட்டலாம்னு முடிவு பன்னி நின்னேன். என்னோட opportunity வந்தது. cluck- னு ஒரு சத்தம். காபி மெஷின் வேலை பார்க்கமாட்டேன்னு அடம்! சரி நமக்கு வாய்ச்சது அவ்வளவு தான்னு கிளம்பும்போது மெஷின் மேல இருந்த coffee beans-அ தற்செயலா பார்த்தேன். என்னோட வீட்டுக்கரர் சரியான perfume விரும்பி. கடைல ஒவ்வொரு perfume வாங்கும் போதும் நடுவில் smell பண்ண இந்த coffee beans - அ தான் தருவாங்க. நல்ல smell தான்! அந்த நியாபகமா ஒரு 5 எடுத்துட்டு என் desk -க்கு திரும்பினேன். வேலைக்கு நடுவே அத அப்பப்போ எடுத்து smell பண்ணிட்டு இருந்தேன். இந்த Dilwale Dulhaniya Le jayenge படத்துல Sharukh புறாக்கு தர்ற தானியத்த வாயில Style-ஆ போடறா மாதிரி நானும் 2 coffee beans- அ போட்டு...