நன்றி


நன்றி திரு சியாம் அவர்களுக்கு! ரொம்ப நாளாக தமிழ் font use பன்னனும் blog-இல் அப்படிங்கிற ஆசைய நிரைவேற்றியதற்கு! thanks a lot!

Comments

Syam said…
நன்றிக்கு நன்றிங்கோவ்...தமிழ்ல ஒரு போஸ்ட் கலக்கலா போட்டுடீங்க..
அதுவும் என்னோட பேர போஸ்ட்ல போட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது வடிவேலு ஸ்டைலு) :-)
Syam said…
அப்புறம் அது என்ங்க திரு.சியாம் அப்டின்னு போட்டு இருக்கீங்க அது யாரு? :-)

Popular posts from this blog

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

THE BEAUTY OF OLD WOMEN