Posts

Showing posts from October, 2006

தேடல்

தொலைத்தவை தேடுவது உலக இயல்பு, தொலைக்காதவற்றையும் தேடிக்கொண்டு இருப்போர் மத்தியில் இன்று நாம், மனிதம் தேய்ந்துபோய் பணம் பண்ணும் எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கும், இந்த புதுயுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.. நிம்மதியாக இரவில் உறங்கி காலையில் கவலையற்று எழுவது நம் கனவுகளில் மட்டுமே, அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை, உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம், யாரென்றே தெரியாத சிலரை முழுக்க நம்புகிறோம், உண்மை, நம்பிக்கை இவற்றையும் தேடுகிறோம்.. நாம் செய்த நல்லவை எல்லாம் மறந்து, செய்யாதவற்றை பற்றி பேசி,குற்றம் சொல்லும் மாந்தர் நடுவில் திணறுகிறோம் பேசாத சில வார்த்தைகளுக்காகவும், பேசியவைக்காகவும் வருந்துகிறோம் என்ன பேசுவது- வார்தைகளை தேடுகிறோம்.. அன்போடு சமைத்த அனைத்திற்கும் தனிருசி உண்டு, பணம் அத்தனையும் கொட்டிக் கொடுத்தாலும், பிரியமாக அமர்ந்து பேசி உணவு பரிமாற,புசிக்க யாருக்கும் நேரம் இல்லை, மனமும் இல்லை, எதனை உண்டாலும் calorie கணக்கு பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம், நினைத்தவை உட்கொள்ள ஒருசாராருக்கு யோகம் இல்லை- காரணங்கள் எத்தனையோ, எதன் தேடல் இது என்ற...

Happy Diwali!

Image

அம்பையில் கல்வி

அழகிய அம்பாசமுத்திரத்தில் என் பள்ளிப் படிப்பை 2 ஆண்டுகள் தொடர அமைத்துத் தந்த அந்த ஆண்டவருக்கு நன்றி! அப்பாவுக்கு பணி நிமித்தம், 2 ஆண்டுகள் விக்ரமசிங்கபுரத்தில் (என்ன அழகான பெயர், ஊரும் அப்படியே) இருக்க வேண்டியதாயிற்று. அம்பைக்கு மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு ஊர். ஆதலால் நானும் அங்கே(அம்பையில்) உள்ள விகாஸா பள்ளியில் சேர்ந்தேன். சில விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கையில் அதன் நோக்கம் புரியாது, ஆனால் இறை நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் அர்த்தம் உண்டு, மற்றும் அது நமக்கு புரியவேண்டிய தருவாயில் மட்டுமே அது நம் அறிவுக்கு விளங்கும். இந்த பள்ளியில் நான் சேர்ந்ததும் அப்படி ஒரு நிகழ்வு! நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, செய்யும் சேட்டைகள் எல்லாம் சுற்றத்தில் மிகப் பிரபலம். அனைவருக்கும் செல்லம், அதனால் பள்ளி என்றாலே பிடிக்காது(அங்கு நான் என் சேஷ்டைகளை செய்ய இயலாதே). ஆனால் நான் நன்றாக படிப்பேன். என் அம்மா அப்பா ஒரு நாளும் எனக்கு படிப்பு (homework) சொல்லிக் கொடுத்ததோ, பயில்வித்ததோ, படி என்று சொன்னதோ கிடையாது. பள்ளி விட்டு வந்தவுடன் homework எல்லம் முடித்துவிட்டு, விளையாட ஓடிவிடுவேன்.indoor game...

BACHELOR

Image
படிக்க படத்தின் மேலேயே சுட்டுங்கள்!

Best of Kodaikanal (1 & 2 October 2006)

Image
Our Kodai guest house Avanish shaking hands with Chithi Avanish and His Car At the doorstep Hip Hopping Avanish exploring the Pine Forest Mist Monkey - Check out its excellent hairstyle Neighbourhood

Defining You!

The self is not something that one finds. It is something that one creates. - Thomas Szasz (1920-) (American Psychiatrist) Quite an interesting quotoation, worth some contemplation on... It is quite true that we define what we are. Lets start with this...describe someone, not related to you,not your friend,but then someone you meet often in your daily life. Okay, let me take my gardener. He visits us once in a fortnight, to clean the garden, trim my lawn and shrubs, adds fertiliser to my plants,etc. He is a thin person, in the age group of 55-60. He speaks kannada only, and understands little tamil,he wears the same shirt everyday,and he has a green bicycle. He always carry a scythe and a small spade.Basically a very calm person, finishes his job and gets the money its worth for from me.So thats how I know Mr.X, (I really dunno his name, shame on me). So we can conclude we define someone by his/her appearance,attire, profession, skills,things that they use everyday,language,etc. Eg: A...

CELEBRATION

What does it cost to have a Celebration .... (Imagine the scene as you read along) A winter evening. Four friends. Rain Outside. Four glasses of chai. Hundred bucks for petrol. A rusty old bike. And an open road. Maggi noodles. A hostel room. 4.25 a.m. 3 old friends. 3 separate cities. 3 coffee mugs. 1 internet messenger. Rain on a hot tin roof. Pakoras deep-frying. Neighbours dropping in. A party. You and mom. A summer night. A bottle of coconut oil. A head massage. Gossiping about absent family members. You can spend hundreds on birthdays, thousands on festivals, lakhs on weddings, but to celebrate all we have to spend is our TIME!!

Dream Machine

நீ கண்டதிலேயே மிகக் கொடுமையான கனவைப்பத்தி எழுது என்று அன்பு அண்ணன் கார்த்திக் கேட்டுக் கொண்டதுக்காக இந்த பதிவு. Before that, some research on why we dream: Dreams focus upon our thoughts and emotions, and deal with immediate concerns in our lives, such as unfinished business from the day, or concerns we are incapable of handling during the course of the day. Dreams can, in fact, teach us things about ourselves that we are unaware of.Many scientists have worked upon things they dreamt and have landed on success. Sigmund Freud, one of the fathers of modern psychology, believed dreams to be symbolic of any number of things buried deep within our minds and our memories. Not everyone remembers their dreams.Our dreams may shock, disgust or delight us, or they may be so vivid that the emotions they provoke can affect our mood for the entire day.Also some people who are very in touch with their emotions recall their dreams very well. Others, with "alexithymic" personalities (people f...

Weird ... But why me??

Priya - my dear blogworld friend has requested me to blog on this topic....Here I go with my reflections on "Five weird things about me...." The dictionary describes 'weird' as ;something supernatural; unearthly; archaic and unnatural .So inshort something offbeat or strikingly unconventional! Hmm let me think, what are such traits in me that are WEIRD.... 1) FORGIVING - அநியாயத்துக்கு நான் மத்தவங்களை மன்னிச்சிடுவேன்! எவ்வளவு பெரிய பிரச்சனை எனக்கு கொடுத்திருந்தாலும் என்கிட்ட வந்து 'sorry ma' அப்படின்னு சொல்லிட்டா மறந்திடுவேன். இந்த குணத்த நிறைய பேர் பயன் படுத்திக்கிட்டாலும், NO PROBLEM, that was how I was born and I will remain to be. I actually love this trait in me.. I strongly believe that கோபமும் பொறாமையும் நம்மை அறியாமலே நம்மை அழிக்கும் குணங்கள். 2) ADDICTION TO SPORTS - எனக்கு பிடித்த games-யாரும் விளையாட அழைத்தால், எல்லா வேலையையும் விட்டுட்டு போய் விளையாடுவேன். அதேபோல TV-ல அந்த மாதிரி விளையாட்ட broadcast பண்ணா, ரொம்ப ரசிச்சு பார்ப்பேன். Remote control...