Weird ... But why me??

Priya - my dear blogworld friend has requested me to blog on this topic....Here I go with my reflections on "Five weird things about me...." The dictionary describes 'weird' as ;something supernatural; unearthly; archaic and unnatural .So inshort something offbeat or strikingly unconventional! Hmm let me think, what are such traits in me that are WEIRD....

1) FORGIVING - அநியாயத்துக்கு நான் மத்தவங்களை மன்னிச்சிடுவேன்! எவ்வளவு பெரிய பிரச்சனை எனக்கு கொடுத்திருந்தாலும் என்கிட்ட வந்து 'sorry ma' அப்படின்னு சொல்லிட்டா மறந்திடுவேன். இந்த குணத்த நிறைய பேர் பயன் படுத்திக்கிட்டாலும், NO PROBLEM, that was how I was born and I will remain to be. I actually love this trait in me.. I strongly believe that கோபமும் பொறாமையும் நம்மை அறியாமலே நம்மை அழிக்கும் குணங்கள்.

2) ADDICTION TO SPORTS- எனக்கு பிடித்த games-யாரும் விளையாட அழைத்தால், எல்லா வேலையையும் விட்டுட்டு போய் விளையாடுவேன். அதேபோல TV-ல அந்த மாதிரி விளையாட்ட broadcast பண்ணா, ரொம்ப ரசிச்சு பார்ப்பேன். Remote control யாரும் கேட்டாலும் தரமாடேன்! எங்க வீட்ல அம்மாவும் நானும் ditto of each other. Esp. when it comes to games. So ரெண்டு பேரும் இந்த மாதிரி programmes-அ, tv-ல பார்ப்போம், அந்த நேரம் அப்பா,அக்கா,தங்கை மூன்று பேரும் எங்கள வேற்றுகிரக வாசிகள் மாதிரி பார்ப்பாங்க! (I love games like Tennis,Table Tennis,Shuttle Bandminton,Swimming,Snooker, Billiards,Scrabble,Chinese Checkers,volleyball,basketball ... the list is endless)

3) MEMORY- அசாத்திய memory எனக்கு. ஒரு தரம் போன road,சந்து, வீடு எல்லாம் எனக்கு எப்போதுமே ஞாபகம் இருக்கும். (Lots of people love and use up this quality in me, best example - appa and my rangamani). I can remember people like anything... You wont believe, on my first day in college(LDC) , after a formal round of introduction, I could remember more than 50 names in our class of 54....

4) BOOKS-இதுக்காக எதையும் தியாகம் செய்வேன். My sleep, hunger and everything literally.I spend a lot on books in tamil & english, fiction, self improvement,literature,cooking, house keeping, fitness,poetry and all you can think of. Worst part is that I might buy the same book more than once. Once I pick up a book, I never put it down till I finish. Worst affected victim of this habit/interest is my husband!

5) MEMOIRS- Even if it is a bus ticket a special someone gave me some 10 years ago, its still there with me.. ஒரு பேனா,hand kerchief,greeting card, dairy,watch, a carving done on a piece of wood, my 10th std school report card, my school diary, even some answer sheets I still have! இந்த மாதிரி ஞாபகத்துக்காக வச்சிருக்கும் விஷயங்கள் 1 பெரிய பீரோ நிறைய இருக்கு..

அவ்வளவு தான் ப்ரியா தோனுது.. நாளைக்கு இங்க bandh(பெங்களூர்) so meet you all on thursday. Till then... take care..bye.
உங்கள் தீக்ஷ்ன்யா!

11 comments:

Sandai-Kozhi said...

Memory power Ivalova?Amazing!I have met one woman like this."special Gifts" save pannra habit ,I appreciate it.
Madurai Malligai photo irundha podungalen,please.I miss it.Thanks--SKM .

Syam said...

//அநியாயத்துக்கு நான் மத்தவங்கள மன்னிச்சிடுவேன//

ரொம்ம்ம்ம்ம்பபபபப நல்ல்ல்ல்ல்லலலலவங்களா இருப்பீங்க போல இருக்கு :-)

//MEMORY//

ennamo solreenga aana ennanu theriala...intro aana next nimit naan avanga pera marandhuduven :-)


OK...happy bandh :-)))

Priya said...

// ADDICTION TO SPORTS//
anakku addiction illanalum, me too very much interested. aana unga alavu periya list illa.

// MEMORY//
ungalukku opposite naan. particularly sandhu pondhu vishayathula.

//BOOKS//
naanum oru kaalathula apdi irundhen. Ippalam illa.

mothathula, nalla ezhudhi irukkinga. Thanks for writing this as soon as I requested :)

indianangel said...

good good memory plus kudichu valardheengalo! :)

நாகை சிவா said...

முதல் தடவையாக உங்கள் பதிவில். நல்லா இருக்கு உங்கள் பதிவு.

1, மன்னிப்பது மிக பெரிய விசயம். உங்களுக்கு அந்த குணம் இருப்பதை குறித்து மிக்க மகிழ்ச்சி. நமக்கு அது உண்டு, ஆனா - Forgive but never forget :)

2, good.
//எல்லா வேலையையும் விட்டுட்டு "பொய்" விளையாடுவேன்.//
கொஞ்சம் எழுத்துப்பிழையை கவனிக்கலாம். அர்த்தமே மாறுது :)))

மு.கார்த்திகேயன் said...

//இந்த மாதிரி ஞாபகத்துக்காக வச்சிருக்கும் விஷயகள் 1 பெரிய பீரோ நிறைய இருக்கு..
//

nalla uruvakam sister..

bandh..O..thamiznaatla vittathai ippO angka arambichchittaangalaa

பொற்கொடி said...

very gud nanum memoirs vechurken.. cinema ticket bus ticket tour itenerary ipdi niraya.. :) memory siladhu romba nalla nenavu irukkum, siladhu suthama nenave varadhu :(

Deekshanya said...

Dear SKM
இந்த memory power-னால சில நேரம் பெரிய இம்சைகள் கூட வந்திருக்கு.. தேவை இல்லாததெல்லாம் ஞாபகத்திலேயும் இருக்கும், மறக்கனும்னு நினைக்கிறதுக் கூட மறக்காது.

அன்பு ஸ்யாம் அவர்களுக்கு,
ரொம்ப நல்லவங்க எல்லாம் இல்லைங்க, ஆனா கொஞ்சம் நல்லவ தான்.

Dear Priya,ethuku ithukelam thanks solitu, friendskulla no thanks,no sorry! okya!

இந்திய தேவதைக்கு,
memory plus எல்லாம் குடிச்சு வளரலைங்க! எல்லாம் gods gift!

Welcome to my world நாகை-சிவா! தப்புகளை எல்லாம் correct பண்ணிட்டேங்க, will take extra care in future. thanks for visiting!

அன்புள்ள கார்த்திக் அண்ணாவுக்கு, நலமா? It was a gud break from our daily hectic life.. complete chill out nethiku. Cable TV karan than atagasam panitan, only Udaya, U2,Zee kanada connect paninan,bangalore fulla. So nanga VCD parthitu polutha otama, nalla saptu, rest eduthom...

Hello Porkodi
என்ன? எப்படி இருக்கீங்க? ஆமாங்க I totally agree with you. memoirs are too gud to preserve.. எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் அந்த சந்தோஷம் கிடைக்கும்!
-Deeksh

ambi said...

me too good in memory. pathingalaa, evloo nyabagama unga blogukku commentu poda vanthruken! :D

banth.. grrrrrr. enna maathiri anumaar bakthargal (brahmachaari pasanga) evloo kashta pattom theriyumaa? verum bread, fruits 2 velaikku. vaytherichala kilapaathenga ammani!

Deekshanya said...

hi ambi bro,
enna oray kodumai pola nethu? oru phone panni irukalamay nethu, sapatuku ivlo kashtapatruka vendiyathu illa. nethu namma veetla parupu,urulaikilangu poriyal, keerai kootu, pachadi, paal payasam!! inimay ipdi elam thavikathinga.. udan pirapaala thangikolla mudiyathu!

Arunkumar said...

i...o... இருந்ததே 54. அதுல 50+ ஆ???

யம்மாடியோவ், "MEMORY MINUS" tablet ஏதாவது சாப்பிடிங்க.. போன ஜென்மம் எல்லாம் ஞாபகம் வந்துரப்போகுது !!!

Very good post.