தேடல்
தொலைத்தவை தேடுவது உலக இயல்பு,
தொலைக்காதவற்றையும் தேடிக்கொண்டு இருப்போர் மத்தியில் இன்று நாம்,
மனிதம் தேய்ந்துபோய் பணம் பண்ணும் எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கும்,
இந்த புதுயுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்..
நிம்மதியாக இரவில் உறங்கி காலையில் கவலையற்று எழுவது நம் கனவுகளில் மட்டுமே,
அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை,
உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம்,
யாரென்றே தெரியாத சிலரை முழுக்க நம்புகிறோம்,
உண்மை, நம்பிக்கை இவற்றையும் தேடுகிறோம்..
நாம் செய்த நல்லவை எல்லாம் மறந்து, செய்யாதவற்றை பற்றி
பேசி,குற்றம் சொல்லும் மாந்தர் நடுவில் திணறுகிறோம்
பேசாத சில வார்த்தைகளுக்காகவும், பேசியவைக்காகவும் வருந்துகிறோம்
என்ன பேசுவது- வார்தைகளை தேடுகிறோம்..
அன்போடு சமைத்த அனைத்திற்கும் தனிருசி உண்டு,
பணம் அத்தனையும் கொட்டிக் கொடுத்தாலும்,
பிரியமாக அமர்ந்து பேசி உணவு பரிமாற,புசிக்க
யாருக்கும் நேரம் இல்லை, மனமும் இல்லை,
எதனை உண்டாலும் calorie கணக்கு பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்,
நினைத்தவை உட்கொள்ள ஒருசாராருக்கு யோகம் இல்லை- காரணங்கள் எத்தனையோ,
எதன் தேடல் இது என்று சொல்வது..
தேடல்கள் பலவாயினும் முதலில் நம்மை நாமே தேடி தெரிந்துக் கொள்ளுதல் வேண்டும்,
அதன் பிறகு பணமோ,தேவைகளையோ தேடலாம்,
நேரம் போய் கொண்டே இருக்கிறது,
இந்த பதிவை படித்து 1 நிமிடப் பொழுது கழிந்து விட்டது,
தேடலை தொடர்வோமாக ... நம்மைப் பற்றிய தேடலை....

Comments
எங்கேயோ போயிட்டீங்க !!!
'தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்' னு சும்மாவா விசை பாடினாரு :)
evalo sambalam vaanginaalum pathaadu-nu theriyum...
pathura alavukku sambalam vaanginaalum adu nimmadiyai kudukkadu-num theriyum.
irundaalum annan solra maathiri adethaane theda vendi irukku :(
Hi ArunKumar- Thanks for the comments. True, how much ever we want to learn more abt ourselves, the more we are distracted by materialistic things today!
Syam - என்னமோ தெரியலைங்க கவிதை எல்லாம் தானா... கொட்டுது :)
தேடலை தொடர்வோமாக ... நம்மைப் பற்றிய தேடலை....//
தீக்ஷ்,
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. உங்க இங்லீசு கவிதை எல்லாம் படிச்சிருக்கேன். தமிழ்லயும் கிங்...சே...குயினுன்னு நிரூபிச்சிட்டீங்க.
நம்ம தேடலும்...ஸ்டார்ட்டுங்கோ!!!
சரி, நான் என் தேடல தொடர போறேன். :)
தேடல்கள் பலவாயினும் முதலில் நம்மை நாமே தேடி தெரிந்துக் கொள்ளுதல் வேண்டும் ...நீங்கள் சொன்னது. சரி நானும் தேட ஆரம்பிக்கறேன்.சிந்தனையத்தூண்டும் பாடல்
Please visit:
http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006_06_01_dhinamum-ennai-kavani_archive.html
Thanks
Deeksh
Mystery - tamil fonts install panathanala therilaya?
Indian angel - நன்றி! அடிக்கடி இந்த பக்கம் வரனும்!
TRC sir - ரொம்ப நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படிச்சதிலிருந்து, அவரோட தீவிரமான விசிறி ஆயிட்டேன். அற்புதமான கவிஞர். simple incomparable poems/songs.
//
unmai! unmai! :(
superaa ezhuthi irukeenga.
enna sister ore peelings of banglre? :)
Thedal ..
Tholaithavi theduvathu ulaga iyalbu,
Tholaikaatha vatraiyum thedikondu irupor mathiyil inru naam,
manitham theynthuh poi panam pannum ennam mattum melongi nirkum,
intha pudhuyugathil payanithu kondu irukirom!
Nimathiyaga iravil urangi,kalaiyil kavalaiyatru eluvathu nam kanavugalil matumay,
Anaithum irunthum illaathathu pol oru verumai!
Uyiraga nesikum silaraikooda sila neram santhegathudan parkirom,
Yaarendray theriyatha silarai mulukka nambugirom!
Unmai,nambikai ivatraiyum thedukirom!
Naam seytha nallavatrai ellam maranthu, seyathavatrai patri,
pesi, kutram sollukira maanthar naduvil thinarukirom,
Pesatha sila varthaigalukagavum,pesiyavaikagavum varunthukirom,
enna pesuvathu- varthaigalai thedukirom!
Anbodu samaitha anaithirkum thani rusi undu
panam athainaiyum kotti koduthalum
piriyamaga amarnthu pesi unavu parimaara,pusikka
yarukum neram illai manamum illai.
Ethanai undalum calorie kanaku parkum kootam oru pakkam
ninaithavai utkolla oru saararku yogam illai - karanangal ethanaiyo
yethan thedal ithu endru solvathu!
thedalgal palavayinum muthalil nammai naamay thedi therinthu kolluthal vendum
Athan piragu panamo, thevaigalo thedalam
Neram poi konday irukirathu
Intha pathivai padithu 1 nimidapoluthu kalinthu vitathu
thedalai thodarvomaaga,nammai patriya thedalai....
Ur name is nice. Is it a real one or a blog name?
thanks for ur comments.. my name .. er.. its a blog name. not real :)
MHM! en pathivu!
அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை,
உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம், //
சத்தியமான வார்த்தைககள்......
அருமையான கவிதை!!!!
@Sundari - welcome to the blog world! thanks for your comments too!
- Deeksh
நான் இதுவரைக்கும் உங்க பிளாக் வாசித்தது இல்லை .இன்று எதேச்சையாய் வேறொரு பிளாக் மூலமாக உங்களின் பக்கத்துக்கு வர நேர்ந்தது.. வந்து பார்த்தால் இன்ப அதிர்ச்சி..
தேடல் - இப்பதான் நான் இதை பற்றி எழுதிட்டு வந்தா இங்கையும் அதே தலைப்பில் .அதே கருத்தொற்றுமையில்..
ஆனால் நான் சொல்லாததையும், இன்னும் நிறையவும் சொல்லிவிட்டீர்கள்..
எங்க என்னோடத CTRL+C nu சொல்லிடுவாங்களோனு தோனுது..
Real fact in life...
தேடல் என்பது இல்லை என்றால் வாழ்க்கை யேதும் இல்லை!