Posts

Showing posts from September, 2006

Difference ....

There are few words used alternatively, but they are different.. Here are such commonly mistaken ones... 1) A rabbit and a hare? Hares are generally larger, and have longer hind legs and longer ears than rabbits. When hares are born, they have a full coat of fur and their eyes are open. Their mothers either drop them on the bare ground at birth or into a slight depression in the ground. A young hare is called a leveret. Hares are solitary creatures. Rabbits, on the other hand, are more compact. Their young, called bunnies, are born hairless and blind. The mother rabbit lines a nest with grass, bark and soft stems. Over this, she places a layer of hair that she plucks from her own body. When she leaves the nest, she covers the bunnies with more hair and dead plants to keep them warm and hidden from enemies. Rabbits are slightly shorter legged, and are happy living in groups. 2) Snooker and Billiards The tables, the balls used, the cues, the rules, there's loads of differences betwe...

இந்த வார உலகம்

அம்மா phone பண்ணாங்க நேத்து night ஒரு 10 மணிபோல. என்னடா செல்லம்(இந்த உலகத்திலேயே நமக்கு எத்தனை வயசானாலும் இப்படி கூப்பிட அம்மாவால மட்டும்தான் முடியும்) வீட்டுக்கு வந்திட்டியா, சாப்பிட்டியா, மாப்பிள்ளை வந்தாச்சா அப்படின்னு கேட்டாங்க. எல்லா கேள்விக்கும் சேர்த்து "இல்லம்மா..." ன்னு சொன்னேன். ஆமாங்க நிஜமாத்தான் சொல்றேன், அநியாயத்துக்கு வேலை, அப்படி இப்படின்னு project முடிஞ்சிரும்னு பார்த்தா, முடியமாட்டேங்குது... Change Control, incidentsனு இம்சையா வருது... ரங்கமணி கொஞ்சம் கடுப்பாதான் இருக்கார், அவருக்குதான் Bankல 6 மணிக்கு மேல வேலையிருக்காதே... So only. சொல்லவந்தத விட்டுட்டு எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... Hmm... சொல்றேன் சொல்றேன் wait. Dussera லீவுக்கு அக்கா, சித்தி,குட்டீஸ் எல்லாம் எங்க வீட்டுக்கு(மதுரை) வந்திருக்காங்க. நேத்திக்கு சினிமாவாம், இன்னைக்கு அதிசயம்- theme parkஆம், நாளைக்கு swimming poolக்காம், அப்புறம் திருப்பரங்குன்றம், அழகர்கோயிலாம், weekend கொடைக்கானலாம் ..Hmmmmmmmmmmmmmmmmm (ஒரு நீண்ட பெருமூச்சு) கொடுத்து வச்சிருக்கனும் இதுக்கெல்லாம். எல்லா விஷயத்த...

Click! (some of the best moments in my life)

Image
Just after our wedding on 23rd May 2004 The first snap of Avanish ( he was 3 months old - in thatha's lap) Avani's first diwali - 2005 (5 months) Avanish's First winter or rather December (6 months old then) Avanish Now More snaps will follow..

Best கண்ணா Best!

Image
1.The best thing to do - read a lovely book lying on a comfortable recliner and listening to the sound of rain ,all at the same time together 2.The best gift - Unconditional Love 3.The best thing I've ever heard - "I love you, please be mine!" 4.The best thing I've said - "I love you too" ;-) 5.The best thing that happened to me - When I was awarded "Best Student award" in school 6.The best person I've met - My husband (My Rangamani, masculine gender for thangamani!) 7.The best friend - Myself 8.The best moment - When I delivered Avanish and held him close for the first time. 9.The best book - Kane And Abel by Jeffrey Archer 10.The best blog - By all means "Dubukku"- simply outstanding writing skills! 11.The best place -Madurai 12.The best food - Curd rice, Appalam and anything spicy to go with(preferably non-veg) 13.The best song - உயிரும் நீயே by Unnikrishnan from Pavitra 14.The best hangout - Chennai Besant nagar beach 15.The best ...

Amma and Avanish

Image

அம்மா செஞ்ச சாப்பாடு

எந்த விதமான கருத்துக்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனா இந்த விஷயத்துல இருக்காதுன்னு நம்புறேன்... அது "அம்மா செஞ்ச சாப்பாடுக்கு ஈடு இனையே கிடையாது"! என்ன சரிதானே ?? கல்யாணத்துக்கு அப்பறம் நான் miss பண்ற விஷயங்கள் அப்படின்னு எடுத்துக்கிட்டா, first place அம்மாவோட சாப்பாடுதான்! அது ஆணோ,பெண்ணோ, அவங்களுக்கு கல்யாணம் ஆயிருந்தா தெரியும் நான் சொல்றது எவ்வளவு சரின்னு! Life-ல எப்போவாவது, வேலை,படிப்பு நிமித்தம், சில வருஷங்கள் வெளியூர்ல தங்கி இருந்தாலும், அதோட அருமை புரிஞ்சிருக்கும்.. நாம எல்லாரும் வீட்ல இருந்த காலத்துல (அதாங்க சின்ன பிள்ளைகளாக இருந்தப்போ) , வீட்ல சாப்பாடுக்காக பண்ண சேட்டைகள் என்னென்ன ... யோசிச்சுப் பாருங்க... 1) சாப்பிடாம op அடிப்போம். 2) சாப்பாட்டில அத்தனை குறை கண்டு பிடிப்போம் 3) waste பண்ணுவோம் 4) likes and dislikes வேற.. (நெய் இருந்தா தான் பருப்பு சாதம் இறங்கும் சிலருக்கு!, மீன ஏம்மா குழம்புல போட்ட, பொரிச்சிருக்கலாம்ல?? ,etc) இன்னைக்கும் கூட எங்க அம்மா, நான் ஊருக்கு(அதான் எங்க மதுரைக்கு) போயிட்டு திரும்பும்போது, அம்மா கட்டி தர்ற சாப்பாடுக்காகத்தான், bangalore...

மதுரை மதுர ....

வணக்கம்! weekend எல்லாம் என்ன நல்லத் தூக்கமா?? hmmm எனக்கும் இந்த சனிக்கிழமையும் ஞாயிறும் பிரம்மாதமாக அமைந்தது! இந்த பழைய தோழர் தோழிகளை சந்திக்கிறது ஒரு தனி ஆனந்தம்!! இப்படித்தான், என்னோட college mate Ranjitha (name has been changed due to security reasons.. you'll understand why once you complete reading this post!) எனக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம் telephone பண்ணி தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறதாகவும், நான் இந்த weekend மதுரை வரமுடியுமான்னு கேட்டா.. "ஓ வர்ரேன்னே.."ன்னு சொல்லி மதுரைக்கு துணி மூட்டை எல்லாம் கட்டிட்டு புறப்பட்டேன். 2 நாளைக்கு இத்தனை luggage-ஆன்னு (எல்லா கனவன்மார் போல)** என் வீட்டுக்காரர் கேட்க, "ஹா... என் friend Ranji-யை பார்க்கனும், அவள்ட்ட இத காமிக்கனும், அத சொல்லனும்.." னு நான் பதில் சொல்ல, "போதும், போதும், 1 sentence-ல பதில் சொல்லவே உனக்குத் தெரியாதா??"னு** கேட்டார் :-) சமாதானம் பண்ணி, ஒரு வழியா bus-ல ஏறிட்டேன்! மதுரை வந்திருச்சுன்னு யாரும் சொல்லவே வேண்டாம், நம்ம ஊர் மண்ண மிதிச்ச உடனே ஒரு feeling வரும் பாருங்க!! chancey illa.. sup...

கேட்க வேண்டும் என்று நினைத்தவை.....

இந்த பதிவின் மூலம், மனதில் எழுந்த ஆனால் கேட்க இயலாத கேள்விகளை இங்கே கேட்டுக்கொள்கிறேன்..... 1) To the traffic police in bglr- platform-ல வண்டி ஓட்டறதுக்கு ஒரு fine-போட மாட்டீங்களா?? அப்புறம் நடந்து போறவங்க எதுல நடப்பாங்க?? 2)To the owners of the cafeterias inside the multiplex cinema - வெளில 10 ரூபாய்க்கு விக்கிற pop corn-அ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இப்படி 65 ரூபாய்னு சொல்லி விக்கிறீங்க?( வாங்க வேண்டாம்னு பார்த்தா வேற எந்த eatables-ம் கொண்டு வர விடமாட்டேங்கறீங்க.... ) 3)To the teachers incharge of dance performances in school - ஏன் இப்படி அழகான, குறிப்பா வெள்ளையான குழந்தைகளையே மட்டும் சேர்த்துக்கறீங்க?? மற்ற குழந்தைகளுக்கு dance ஆட வராதா? இல்லை ஆட அந்த குழந்தைகளுக்கு ஆசை இருக்காதா? (I guess school is one place where there should be no discrimination at all..) 4) மேட்டுக்குடி மக்களுக்கு - குழந்தையை பெத்தது நீங்க தானே? பின்ன எதுக்கு நீங்க shopping போகும்போது அந்த குழந்தைய தூக்க ஒரு வேலைக்கார குட்டிப் பெண்? கையெல்லாம், துணி மணியை மட்டும் அலசி தேடி வாங்கத் தானா? (இல்லை குழந்தைய தூக்க சக்த...