அம்மா செஞ்ச சாப்பாடு
எந்த விதமான கருத்துக்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனா இந்த விஷயத்துல இருக்காதுன்னு நம்புறேன்... அது "அம்மா செஞ்ச சாப்பாடுக்கு ஈடு இனையே கிடையாது"! என்ன சரிதானே ??
கல்யாணத்துக்கு அப்பறம் நான் miss பண்ற விஷயங்கள் அப்படின்னு எடுத்துக்கிட்டா, first place அம்மாவோட சாப்பாடுதான்! அது ஆணோ,பெண்ணோ, அவங்களுக்கு கல்யாணம் ஆயிருந்தா தெரியும் நான் சொல்றது எவ்வளவு சரின்னு!
Life-ல எப்போவாவது, வேலை,படிப்பு நிமித்தம், சில வருஷங்கள் வெளியூர்ல தங்கி இருந்தாலும், அதோட அருமை புரிஞ்சிருக்கும்..
நாம எல்லாரும் வீட்ல இருந்த காலத்துல (அதாங்க சின்ன பிள்ளைகளாக இருந்தப்போ) , வீட்ல சாப்பாடுக்காக பண்ண சேட்டைகள் என்னென்ன ... யோசிச்சுப் பாருங்க...
1) சாப்பிடாம op அடிப்போம்.
2) சாப்பாட்டில அத்தனை குறை கண்டு பிடிப்போம்
3) waste பண்ணுவோம்
4) likes and dislikes வேற.. (நெய் இருந்தா தான் பருப்பு சாதம் இறங்கும் சிலருக்கு!, மீன ஏம்மா குழம்புல போட்ட, பொரிச்சிருக்கலாம்ல?? ,etc)
இன்னைக்கும் கூட எங்க அம்மா, நான் ஊருக்கு(அதான் எங்க மதுரைக்கு) போயிட்டு திரும்பும்போது, அம்மா கட்டி தர்ற சாப்பாடுக்காகத்தான், bangaloreக்கே கிளம்புவேன். (அந்த சாப்பாடும்,பலசரக்கும், காய்கறிகளும் ஒரு தனி luggage-ஏ ஆயிடும். - அதுக்கு இவர், ஊருக்கு வரும்போது 1 bag தானே கொண்டுவந்த, இப்போ எப்படி இத்தனை bag கூடுச்சு.... ன்னு கேட்பார் :-) எல்லாம் பொறாமை , correctதானே! (I hope fellow women folks atleast agree)
இப்போ மணி 7.15(இரவு) .. நான் வீட்டுக்கு போகும் போது அம்மா, எனக்கு புடிச்ச சாப்பாடு செஞ்சு வச்சிருந்தா எப்படி இருக்கும்.. ஹும்... என்ன செய்ய முடியும், "Hello அம்மா, என்ன dinnerமா நம்ம வீட்ல"ன்னு மதுரைக்கு phone பண்ணிதான் கேட்கனும்!
Note :Photo-ல இருக்கிறது அம்மா & அவனீஷ்.

Comments
seri blore thane vareenga, edhuku kai ellam madurai lae irundhu eduthitu vareenga? blore lae kidaikadha?
welcome back.. yes, I am a mummy's child always both by looks and whats within... Vegetables are available in plenty in bangalore,but the traditional ones, like "vellai kathrikai","kothavaranga","butter beans","red soya beans" ellam kidaikathu.. basically the naatu-kaikarigal is what we dont get here. We do get hybrid veggies, but they dont have the taste.. Pochu ponga, oru post-ay potutain comments -la.. :-)
ஆனாலும் மதுரைலேருந்து பெங்களூருக்கு காய் கறி லாம் too much தான் போங்க.
epdi irukeenga? Namaku elu kalutha vayasanalum, ammaku pullai thanay, so amma than ellam vangi anupuvanga. naama apapo pesarapo, ithu illa, athu illanu (groceries)solratha elam marakama nyabagam vachitu vangi vanchrupanga, Naama poi kondu vara vendiyathathu than.. Enna sonalum, Amma amma than, simply the best! :-)
தீக்ஷ்.
உங்க போஸ்டைப் படிச்சிட்டு பயங்கர நோஸ்டால்கிக்கா இருக்குங்க. மேலே சொல்றது 100% உண்மை. என்னை கேளுங்க. இதுக்கு இதுன்னு வீட்டுல எல்லாம் காம்பினேஷன் பாத்து சாப்புட்டுட்டு இப்ப வெந்ததும் வேகாததும் தின்னும் போது இதெல்லாம் புரியுது.
உங்கப் பதிவைப் படிச்சதும் ஒரு ஃபீலிங்ஸ் பாட்டு நியாபகம் வருது.
"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்..."
அப்படியே இதையும் படிச்சிப் பாருங்க
சொல்ல மறந்துட்டேன்...பாட்டி & பேரன் படம் ரொம்ப க்யூட்டா இருக்கு.
:)
KarthikSir - Welcome again...I am sure you will be missing good food bak here. New experience over there,enjoy! Every incident has a learning for us! :-)
ஐயோ! ஐயோ! இதை எல்லாம் சொல்லி எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கனுமான்னு கேக்கறேன்....
:(((
Anyway glad that you enjoyed. Prawns, Fish எல்லாம் இங்கே சல்லடை போட்டுத் தேடுனாலும் கெடக்காது.
-deeksh
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...