கேட்க வேண்டும் என்று நினைத்தவை.....
இந்த பதிவின் மூலம், மனதில் எழுந்த ஆனால் கேட்க இயலாத கேள்விகளை இங்கே கேட்டுக்கொள்கிறேன்.....
1) To the traffic police in bglr- platform-ல வண்டி ஓட்டறதுக்கு ஒரு fine-போட மாட்டீங்களா?? அப்புறம் நடந்து போறவங்க எதுல நடப்பாங்க??
2)To the owners of the cafeterias inside the multiplex cinema - வெளில 10 ரூபாய்க்கு விக்கிற pop corn-அ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இப்படி 65 ரூபாய்னு சொல்லி விக்கிறீங்க?( வாங்க வேண்டாம்னு பார்த்தா வேற எந்த eatables-ம் கொண்டு வர விடமாட்டேங்கறீங்க.... )
3)To the teachers incharge of dance performances in school - ஏன் இப்படி அழகான, குறிப்பா வெள்ளையான குழந்தைகளையே மட்டும் சேர்த்துக்கறீங்க?? மற்ற குழந்தைகளுக்கு dance ஆட வராதா? இல்லை ஆட அந்த குழந்தைகளுக்கு ஆசை இருக்காதா? (I guess school is one place where there should be no discrimination at all..)
4) மேட்டுக்குடி மக்களுக்கு - குழந்தையை பெத்தது நீங்க தானே? பின்ன எதுக்கு நீங்க shopping போகும்போது அந்த குழந்தைய தூக்க ஒரு வேலைக்கார குட்டிப் பெண்? கையெல்லாம், துணி மணியை மட்டும் அலசி தேடி வாங்கத் தானா? (இல்லை குழந்தைய தூக்க சக்தி இல்லையா? )
5)Public places-ல obscene-ஆ dress பண்றவங்களுக்கு - (ஆடை உடுத்துவதற்கான காரணத்தை மறந்து அலைபவர்களுக்கு) பிடித்த dress போடறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு, ஆனா மத்தவங்களை கூச்சப்பட வைக்காதீங்க! உங்க வீட்டில எல்லாம் இதை கேட்கவே மாட்டாங்களா அப்படின்னு யோசிச்சா.. பலருக்கு வீடே கிடையாது, கேட்டா living together! (அது அடுத்த கன்றாவி) முன்ன எல்லாம், இது போல கேள்விகளுக்கு பெண்கள்தான் audience-ஆ இருந்தாங்க, இப்போ ஆண்களும் பெண்களுக்கு நிகரா .. கிளம்பிட்டாங்க! அய்யாக்களே, அம்மாக்களே கொஞ்சம் கொறைச்சுக்கறீங்களா? ( Sorry sorry ஒழுங்கா உடுத்த ஆரம்பிங்கறீங்களா?)
6)கேவலமான lyrics எழுதும் தமிழ் பாடலாசிரியர்களுக்கு -என்ன நினைச்சு இப்படி எல்லாம் எழுதறீங்க? நீங்க எழுதறதோட reach எவ்வளவுன்னு தெரியுமா? பக்கத்து வீட்டு 3 வயசு குழந்தை "சின்ன வீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா?" னு பாடறப்போ கேட்கவே நாராசமா இருக்கு! (இது ஒரு சின்ன example தான், இன்னும் மோசமான பாட்டெல்லாம் இருக்கு,அத பத்தி பேச 1000 லியோனிகள் பத்தாது)
7)தமிழ் தெரிந்தும் தமிழ் பேச பிடிக்காத சீமான், சீமாட்டிகளுக்கு - அது ஏங்க ஒரு 4 தமிழர்கள் சேர்ந்தா தமிழ் மறந்து போயிருது? தப்பில்லைங்க தேவையான இடத்துல Englishல பேசறது, universal language அது -accepted, தமிழ் தெரியாத ஒருத்தர் நம்மிடையே இருந்தால்,understood, its bad manners to converse in a language in which everyone in the crowd cannot understand.. ஆனா தமிழர்கள் மட்டும் நிறைந்த இடத்துல ஏங்க இந்த மொழிப் பற்றின்மை?? [One place where i want to mention in particular where i noticed this the most.. KPN (a private bus company,most popular in TN and Karnataka amongst IT folks) bus junction in Bangalore.. இங்க தான் இவங்க English புலமை எல்லாம் காமிப்பாங்க! Most heard " Hey Machi, When did you come back from the 'US' da? Where are you off to? your native?" பின்ன இட்லி-சட்னி திங்கவா KPN busல வருவாங்க?? அதென்ன native,உனக்கு தெரியாதோ அவன் மதுரைக்காரனா திருநெல்வேலிக்காரனான்னு , எல்லாம் சேர்ந்துதானடா படிச்சீங்க அந்த ஊர்க்கு வெளிய இருக்கிற collegeல??...]
சிலருக்கு தன் மனசிலயும் இப்படி சில கேள்விகள் இருக்கலாம், இல்ல இதே கேள்விகளும் கூட இருந்திருக்கலாம். இல்லேன்னா என்னோட postக்கு மாறான கருத்துக்களும் இருக்கலாம், உங்கள் கருத்துக்கள் வெத்தலை பாக்கு கொண்டு வரவேற்கப்படுகின்றன!! முதல் பின்னோட்டத்துக்கு புளியோதரை தர்றத மாத்தி 1 plate chicken 65 அனுப்புறோங்கோ!!! (வெத்தலை பாக்கு அது சாப்பிட்ட பிறகு செமிக்க மெல்லுறதுக்கு) சைவம் மட்டும் சாப்பிடும் நண்பர்களுக்கு புளியோதரை choice-இல் கொடுக்கப்படும்....
மீண்டும் அடுத்த post- இல் உங்களை சந்திக்கிறேன்!! Till then take care.. Happy weekend!! :-)

Comments
//அம்மாக்களே கொஞ்சம் கொறைச்சுக்கறீங்களா//
அதுதாங்க பிரச்சனையே :-)
சரி சரி chicken 65 சீக்கிரம் அனுப்புங்க...கரெக்டா 65 piece இருக்கனும் :-)
Can so relate to the dance teachers attitude in school. I dance with two left feet so never had to ednure that trauma, but felt bad for all my friends:-)
Me first for the vegetarian category.. ennaku puliyodharai unda?
Avinash kuttyku ennoda 'hai'
Keep thinking in the same line... happy blogging :-)
ஷங்கரின் படங்களில் கதாநாயகனின் இயலாமை கலந்த கோபம் வெளிப்படும் விதம் இப்படிதான் இருக்கும்.
வருக! வருக!
வாழ்த்துக்கள்!
அன்புடன்
தம்பி
hey Raji!Avanish (pronounced a-va-neesh) is fine.thanks for dropping by. raji auntykum avani-oda 'hi' and anbu muthangal!!
Anbu Annan,KarthikSir! Nalam thanay? reason for so many blogs -erkanavay solitain.. Hope this bench 'chill-out' continues for atleast another week,so that I can actively blog!Unga Marumagan settai jasthi ayiruchu..
Thekkikattan - welcome to my blog.. Keep visiting! Though the questions sound like pleadings,happy so many people read these at my blog and get the awareness. I feel strongly that "to do things with awareness means things well done..."!
dear thambi - kovam irukum idathula thanga gunam irukumnu namakaga periyavanga solli irukanga :-) Aana intha "iyalamai kalantha.." than konjam idikuthu!
welcome again...
byee.the puliyodarai and chicken 65 are on its way!
ore kelivya kettu pottinga?
neenga kettrukka kelvi ellam nooorkku nooru unmai kekka vendiya kelvigal than.
-karthic
Thevaiyana idathula use panalamnga,thappu illa.Some things are better conveyed in a particular language.. Venumnay tamil-a othukaravangal pathi than antha reference.
okay?