மதுரை மதுர ....
வணக்கம்! weekend எல்லாம் என்ன நல்லத் தூக்கமா?? hmmm எனக்கும் இந்த சனிக்கிழமையும் ஞாயிறும் பிரம்மாதமாக அமைந்தது! இந்த பழைய தோழர் தோழிகளை சந்திக்கிறது ஒரு தனி ஆனந்தம்!! இப்படித்தான், என்னோட college mate Ranjitha (name has been changed due to security reasons.. you'll understand why once you complete reading this post!)
எனக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம் telephone பண்ணி தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறதாகவும், நான் இந்த weekend மதுரை வரமுடியுமான்னு கேட்டா.. "ஓ வர்ரேன்னே.."ன்னு சொல்லி மதுரைக்கு துணி மூட்டை எல்லாம் கட்டிட்டு புறப்பட்டேன். 2 நாளைக்கு இத்தனை luggage-ஆன்னு (எல்லா கனவன்மார் போல)** என் வீட்டுக்காரர் கேட்க, "ஹா... என் friend Ranji-யை பார்க்கனும், அவள்ட்ட இத காமிக்கனும், அத சொல்லனும்.." னு நான் பதில் சொல்ல, "போதும், போதும், 1 sentence-ல பதில் சொல்லவே உனக்குத் தெரியாதா??"னு** கேட்டார் :-)
சமாதானம் பண்ணி, ஒரு வழியா bus-ல ஏறிட்டேன்! மதுரை வந்திருச்சுன்னு யாரும் சொல்லவே வேண்டாம், நம்ம ஊர் மண்ண மிதிச்ச உடனே ஒரு feeling வரும் பாருங்க!! chancey illa.. superb! இங்க இருக்கிற Bangalore-ல இருந்துக்கிட்டேன்னு கேட்காதீங்க - நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க!!
10 மணிக்கு டான்னு ready ஆகி, Ranji-கு ஒரு phone-அ போட்டேன். வீட்டுக்கு வான்னு சொன்னா. College படிக்கும்போது அவளோட area போனது... ரொம்ப நாள் (6 வருஷம்) ஆயிருச்சுன்னு நினைச்சேன்.அதுக்குள்ள "வீடெல்லாம் ஞாபகம் இருக்குள்ள?? .." அப்படின்னா.. (Super!!) .."ஆமா ஆமா...."ன்னு வடிவேல் style-ல build up கொடுத்திட்டேன்..
தங்கையோட வண்டியை அவக்கிட்ட கேட்காம எடுத்திட்டு, நேரா Ranji வீட்டு area நோக்கி வண்டியை ஓட்டினேன்... Fuel?? மண்டைல யாரோ ஒரு அடி போட்டாமாதிரி இருந்துச்சு.. So மொதல்ல ஒரு Petrol Filling Station போய், full tank fill பண்ணிட்டு சிட்டா பறந்துட்டேன்..
இந்த சந்தாக தான் இருக்கும்னு குத்து மதிப்பா (மதுரை மதுரன்னு postக்கு பேர்வச்சதாலோ என்னவோ ஒரே வடிவேல் ஞாபகமா வருது), திரும்பிட்டேன். நேராப்போனா வந்திரும்னு ஒரு instinct சொல்ல அந்த குறுகின சந்துக்குள்ள வண்டியை செலுத்தினேன்! Bingo! அவ வீடு அதுல தான் இருந்தது. (ஆனா வண்டியை வேற வீடு முன்னால நிறுத்தியது ஏன்னு கேட்காதீங்க...)
"வாம்மா வாம்மா.."ன்னு அவங்க அம்மா,அப்பா எல்லாம் ஒரே உபசரிப்பு. (அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா!!!!!!!) நமக்கு friends வீட்ல எல்லாம் எப்பவுமே ஏக கிராக்கி, ஏன்னா, எங்க செட்ல எனக்கு மட்டும் தான் சமைக்கத் தெரியும் அப்ப. So college bunk பண்ணிட்டு போய், friends வீட்ல சமைச்சு சாப்பிட்டதுக்கு எல்லாம் நான் தான் technical lead! அதனால esp. அம்மாக்கள் கிட்ட நமக்கு நல்ல terms!
வண்டியை எடுத்திட்டு முதல்ல எங்க collegeக்கு! அங்க நாங்க சேட்டை செஞ்ச canteen,college bus,seminar hall,volleyball court,ladies hostel,staff room - எல்லாத்துலயும்,கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு, பழைய ஞாபகங்களை பேசி பேசி... too good!
அப்புறம், நாங்க அடிக்கடி விஜயம் செய்யற Restaurant போனோம். எங்க standard menu, 4 plate parotta, 2 plate thayir sadam,1 plate gobi manchurian.. சொல்லனும்னு நாக்கு நுனி வர வந்திருச்சு... (எங்க setல மொத்தம் 6 பேர்) அந்த நொடி மத்த 4 பேரையும் ரொம்ப miss பன்னோம்! 2 plate parotta மட்டும் order பண்ணி சாப்பிட்டோம். taste - மாறிட்டாமாதிரி feel பன்னோம்!(or else we have changed so much!?)
Next in line was our favourite bus stop... அந்த தனிச்சிறப்பான bus stop -ஓட விசேஷம் என்னன்னா... அது ஒன்னு தான் அப்போ bus stop for more than 3 colleges in that area - LDC (எங்களது) ,American College,Meenakshi College,MKU college!! அதுல ஆமெரிக்கன் கல்லூரி எங்க sister concern (ஆனா நாங்க அதுல படிக்கிற பசங்களுக்கு sisters கிடையாது ஆமா....) so அவங்கன்னா கொஞ்சம் special பிரியம்! So spent 10-15 minutes standing in that bus stop! Nostalgic...
அப்புறம் went to my home. She was playing with my son,and then I dropped her off at her place. I was holding her daughter, a real talkative bundle of troublesome joy! சேட்டை-னா சேட்டை, அப்படி ஒரு சேட்டை,அந்த குட்டி பொண்ணு (3 years old).
ரொம்ப நாள் கழிச்சு ஒரு முழுமையான ஊர்சுத்தல்! Enjoyed every second of it.. என்ன ஒரு சினிமா மட்டும் தான் பாக்கி. அந்த plan எங்களோட அடுத்த meetingla, with all the 6 of us! எப்போன்னு தெரியல, ஆனா, it will be lot of fun,that I can promise...

Comments
ஆமாங்க! Welcome to my blog! நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க!! என்ன correctaa??
Syam - ஆமா சரியான ஆட்டம் போட்டோம் ரெண்டு பேரும், அவ joint family-ல இருக்கா, கொஞ்சம் Conservative type அவ family so அதனால தான் பேர் மாத்தினேன், இந்த வண்டில போறது, சுத்தறது எல்லாம், அவளுக்கு முடியவே முடியாது but for in Madurai with us friends!!
-deeksh
BTW, I love your name. Is it your real name? If so, kudos to your parents.
thanks for visiting and for the comments, yup, it was wonderful to meet an old friend!! I love this name too, its my pen name!Welcome anytime again to my blog!
-Deeksh
காலேஜ் அனுபவங்களை அசை போடறதுன்னாலே ஒரு தனி சுகம் தான் இல்லியா? நல்லா எழுதிருக்கீங்க. படிக்க நல்லாருந்துச்சு. படிச்சதும் நம்ம கதையெல்லாம் இங்கே தனி டிராக்கா(மனசுல தான்) ஓடிட்டிருக்கு.
"பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறவைகளே..."
:)