Posts

Showing posts from August, 2006

I've been tagged too...

I am thinking about - How to spend this weekend, planning for a swim and a visit to Meenakshi Amman temple(yes,am travelling this weekend to Madurai) I said - All the best to myself this morning for the release I have today I want to - erase the concept of caste,community,creed and any kind of differentiation in the society I wish - I could rewind life to a specific point where a decision was made, turning my life all around. I miss - school life and those memorable years in college! I hear - my son shouting "ammaa" when am not paying attention to him and am engaged in cooking/talking! I wonder - if the whole world dislikes working mothers?? I need - a long holiday in a new destination with my family with no calls/reminders/mails from office. I regret - over my hasty decisions in life. I dance - to my favourite numbers,all time favourite - fanaa(yuva) and koi kahe kehta Rahe (dil chahta hai). I cry - alone,I hate to share my tears with anyone. I am not always - as patient and...

School Van

Image
School Van - என்ன மாதிரி schoolக்கு போக எந்த குழந்தையாவது அழுதிருக்குமான்னு தெரியலை.. அழுகைனா அழுகை, 6th std வரைக்கும்... இன்னைக்கு office வர்ர வழியில ஒரு school van பார்த்தேன். சமீப காலத்தில Bangaloreல நிறைய eastern states(Mizoram,tripura) and nepal-அ சேர்ந்தவங்க கண்ணுல படறாங்க. அந்த மாதிரி ஒரு பையன், அவங்க அம்மாக்கூட school vanக்காக wait பண்ணிட்டு இருந்தான். van வந்ததும் ஒரு சத்தம் போட்டான் பாருங்க.... Superங்க!!! I was literally taken back to 1983 when I started the saga of crying while I started to go to school! இவ்வளவு நாள் வீட்ல சந்தோஷமா இருந்துட்டு schoolக்கு எல்லாம் போக சொல்றதெல்லாம் நியாயமே இல்லைங்க!! நானெல்லாம் Avanish (our son) -அ 2 1/2 வயசில pre-school அனுப்பிடனும் இல்லைன்னா தலைவர் அழுகை bangalore-அ ஒரு கலக்கு கலக்கிடும், ஏன்னா அவனுக்கு 100% என்னோட குணம்!

long time no see!! :-)

hello வணக்கம்! ரொம்ப நாள் ஆயிருச்சு blog-ல post போட்டு! இந்த பொழப்புக்கு ... அப்படின்னு திட்றது காதுல விழுது.... என்ன செய்ய சொல்றீங்க, நம்ம தொழில் அப்படி.... ஒரே release -O release. Project முடியற stage. So கொஞ்சம் busy. Dont mind! நிறைய updates இருக்கு உங்ககிட்ட பகிர்ந்துக்கொள்ள.... 1) வேட்டையாடு விளையாடு - பார்த்துட்டேன், நான் பார்த்துட்டேன், தலைவர் படத்த.... ரொம்ப நாள் கழிச்சு கமல் படம்! நல்ல கதை, சிறந்த நடிப்பு... good dialogues! But couldnt stop comparing to காக்க காக்க.... the best dialogues were .." back home they call it the raghavan instinct! " and "இல்லை நீங்க திரும்ப New Yorkக்கே போங்க, beautiful place, புது வேலை! ", etc. 2)Kabhi Alvida Na Kehna - Not a very bad movie as reviews on the internet and press quoted it to be.. ஒரு inferiority complex - உள்ள shahrukh khan,அழுத கண்களோட இருக்கிற Rani Mukherjee பார்க்க யாருக்கும் பிடிக்கலைன்னு inshort-ல் சொல்லிடலாம்! Different attempt, different story line, new ending.... யதார்த்தை மீறிய படம்னு சொல்றதெல்லாம் humb...

latest 11

அதென்ன latest அப்படின்னு நீங்க கேட்கறது என் காதுல விழுது..... இந்த teen age வாண்டூஸ் இப்போ அடிக்கடி சொல்ற வார்த்தை "my latest crush". So அதுமாதிரி exciting-ஆ இல்லேன்னாலும் ஏதோ எனக்கு இப்போ interesting- ஆ உள்ள விஷயங்கள் இதோ: 1) பாட்டு - ஜில்லென்று ஒரு காதல் படத்தில "ஜில்லென்று ஒரு காதல் " & "கும்மியடி", vettaiyadu vilayadu - "உயிரிலே". 2) புத்தகம் - தாயுமானவன் -balakumaran, Emotional Intelligence-Daniel Goleman 3) சாப்பாடு - Dairy Milk Desert( kalakand) 4) drink - Chaaz @ Sachin's restaurant,EGL Campus,Bglr.(நம்ம ஊர் நீர் மோர் + some tangy மசாலா) 5) dress - Allen solly work wear for women - Winter collection & RmKV reversible saree. 6) இடம் - Agumbe (N.karnataka) 7) Mobile - Nokia 6111 (என்னோடது) 8) timepass - standing in my lawn and watching the kids reaching the pre - school opposite to my home,all so very well dressed and brisk early in the morning. 9) passion - my son Avanish all the time, and just watching him run around and play ...

திருப்பள்ளியெழுச்சி

Image
காலையில bed-அ விட்டு எந்திரிக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? அதுவும் கொஞ்சம் குளிர் வேற இருந்துட்டா சொல்லவே வேண்டாம்! "எழுந்திரி மா 7 மணி ஆயிருச்சி" - அப்படின்னு இவர் சொல்லி எழுப்பும்போதுதான் ஊர்ல இல்லாத தூக்கம் எல்லாம் கண்ண தொறக்கவிடாம strike பண்ணும். ராத்திரி star moviesல "first blood" படம் பார்த்ததோட result! So இன்று walking-ம் போகல!! ஒருவழியா எழுந்து பல் தேய்ச்சு காபி போட்டேன். அப்புறம் மத்தியான சாப்பாடு செஞ்சு, breakfastம் செஞ்சு மணிய பார்த்தா 8.45! நமக்கு 10.30 ஆனாலும் பரவாயில்லை, அவருக்கு வங்கி வேலை, 9.15க்கு அங்க இருக்கணும். சீக்கிரமா குளிச்சு கிளம்பி breakfast முடிச்சா 9 மணி. நீங்க கிளம்புங்க நான் auto புடிச்சு போயிடரேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கரார். போற வழியில signal கிட்ட நிறுத்துங்கன்னு சொன்னாலும் கேட்கலை. எப்ப்டியோ office-ல இறக்கி விட்டார். இறங்கி "bye pa"னு சொல்லி ஒரு smile பண்ணிட்டு கிளம்பி வந்துட்டேன். ஒரு 15 நிமிஷம் கழிச்சு phone பண்ணி "நீயா கிளம்பி போனா, அந்த smile எனக்கு கிடைக்காம போயிருக்குமே" அப...