long time no see!! :-)
hello வணக்கம்! ரொம்ப நாள் ஆயிருச்சு blog-ல post போட்டு! இந்த பொழப்புக்கு ... அப்படின்னு திட்றது காதுல விழுது.... என்ன செய்ய சொல்றீங்க, நம்ம தொழில் அப்படி.... ஒரே release -O release. Project முடியற stage. So கொஞ்சம் busy. Dont mind! நிறைய updates இருக்கு உங்ககிட்ட பகிர்ந்துக்கொள்ள....
1) வேட்டையாடு விளையாடு - பார்த்துட்டேன், நான் பார்த்துட்டேன், தலைவர் படத்த.... ரொம்ப நாள் கழிச்சு கமல் படம்! நல்ல கதை, சிறந்த நடிப்பு... good dialogues! But couldnt stop comparing to காக்க காக்க.... the best dialogues were .." back home they call it the raghavan instinct! " and "இல்லை நீங்க திரும்ப New Yorkக்கே போங்க, beautiful place, புது வேலை! ", etc.
2)Kabhi Alvida Na Kehna - Not a very bad movie as reviews on the internet and press quoted it to be.. ஒரு inferiority complex - உள்ள shahrukh khan,அழுத கண்களோட இருக்கிற Rani Mukherjee பார்க்க யாருக்கும் பிடிக்கலைன்னு inshort-ல் சொல்லிடலாம்! Different attempt, different story line, new ending.... யதார்த்தை மீறிய படம்னு சொல்றதெல்லாம் humbug, its happening in today's world,thats why its been potrayed in movies.. But whether to accept such things in the society or not depends on one's indvidual mind.

Comments
நிஜமாவே வே.வி நல்லாவா இருந்தது. காக்க காக்க மாதிரி ஒரு படத்த கொடுத்த கவுதம் கிட்டயும் கமல் கிட்டயும் இப்படி ஒரு படத்த நான் எதிர்பார்க்கலை. நாங்க இங்க 24 பேர் போனோம் படத்துக்கு. யாருக்கும் பிடிக்கலை. என்னோட வந்த ஒருத்தர் கடைசி ஜோதிகா உயிரோட வந்த சீனையை பாக்காம ஓடிப் போய்ட்டார் வீட்டாப் போதும்டா சாமின்னு.
அடுத்த படம் நான் பாக்கலை.பாத்துட்டு கலாய்க்கிறேன்
-கார்த்திக்.
I did like VV. It was a technically sound film. I have already mentioned abt the comparison with KK in the blog. But the music,cast,story,bgrnd score everything was too good. May be the story could have covered some pot holes very obvious in the movie but then it is definitely a good movie,but not as agood as KK,agree to u!
Abt your friend escaping before the climax, I remember a friend of mine who met Jyotika in Singapore after KK was released and felt so relieved that she is alive!! Thus is the power and reach of movies in the world!! :-)
Keep visiting ....