School Van
School Van - என்ன மாதிரி schoolக்கு போக எந்த குழந்தையாவது அழுதிருக்குமான்னு தெரியலை.. அழுகைனா அழுகை, 6th std வரைக்கும்...
இன்னைக்கு office வர்ர வழியில ஒரு school van பார்த்தேன். சமீப காலத்தில Bangaloreல நிறைய eastern states(Mizoram,tripura) and nepal-அ சேர்ந்தவங்க கண்ணுல படறாங்க. அந்த மாதிரி ஒரு பையன், அவங்க அம்மாக்கூட school vanக்காக wait பண்ணிட்டு இருந்தான். van வந்ததும் ஒரு சத்தம் போட்டான் பாருங்க.... Superங்க!!! I was literally taken back to 1983 when I started the saga of crying while I started to go to school! இவ்வளவு நாள் வீட்ல சந்தோஷமா இருந்துட்டு schoolக்கு எல்லாம் போக சொல்றதெல்லாம் நியாயமே இல்லைங்க!! நானெல்லாம் Avanish (our son) -அ 2 1/2 வயசில pre-school அனுப்பிடனும் இல்லைன்னா தலைவர் அழுகை bangalore-அ ஒரு கலக்கு கலக்கிடும், ஏன்னா அவனுக்கு 100% என்னோட குணம்!
Comments
Avinash is too cute.... :-)
நம்ம குருப்புல நிறைய எழுத ஆரம்பிச்சுருக்கிறது நினைச்சு ரொம்ப சந்தோஷமுங்க. கலக்குங்க. அப்போ அப்போ நம்ம வீட்டுப்பக்கமும் (ப்ளாகுக்கும்) வந்து போய்கிட்டு இருங்க.
-கார்த்திக்
naan shcool porathukku romba azhalam matten samathu paiyan :))
Kisses and hugs to Kutty from Auntie Raji
-deeksh