Posts

Showing posts from December, 2006

Guess who? Ippo Maatikitathu yaru , Avarku enna peru!!

Image
This picture is going to be very appropriate for a person who is very much known to us all!! Guess Who?? First Prize : First Invitation will be given to you+ 2 days accomodation for the function+to and fro air tickets to the venue! No consolation prizes, and all prizes are sponsored by our special groom! Congrats and Good Luck Brother!!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்...

Image
அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கிடை காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன்; வெந்து தனிந்தது காடு ; தழல் வீரத்தில் குங்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்... மெய் சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிகளை தன் எழுத்துக்களில் வைத்து நமக்கு எண்ணில்லா படைப்புகளை அள்ளித் தந்து இன்னும் நம்முடன் வாழும் பாரதிக்கு இன்று பிறந்த நாள்! அவரை அன்புடனும், மதிப்புடனும் நினைவு கொள்வோமாக..

தொடரும்...

Image
தினசரிகளில், பத்திரிக்கைகளில் காணும் வார்த்தை மெகா சீரியல்களால் தொ(ல்)லைக்காட்சியில் பெற்ற பிரசித்தியுடன் பள்ளி,கல்லூரி இறுதி நாட்களில், எழுதும் ஆட்டோகிராப்களில் ஜொலிக்கும் இவ்வார்த்தை! எது தொடர்ந்து வரும் நம்மோடு ? தனிமையில் வதங்கும் சிலரிடம் கேட்டால் நம் நிழல் மட்டுமே என்ற பதில்கிட்டும் நல்லதே நடக்கும் என்று நம்பும் மக்களுக்கோ கடவுள் நம்மை தொடர்ந்தே வருகிறார் என்பார் இல்வாழ்க்கையில் சில காலம் வாழ்ந்தோர் வாதமோ இன்மைகளே என்றிருக்கும். ஒரு குழந்தையிடம் கேட்டால் உடனே வரும் பதில் என்னோட அம்மா-அப்பா. இதில் எது உண்மை - நம்மோடு இறுதி வரை தொடர்ந்து வருவது எது ? ஆழ்ந்து யோசித்ததில் உதித்தவை.. நாம் செய்யும் நன்மை - தீமை - அவற்றால் ஏற்படும் நினைவுகள் நம்மை உண்மையாக நேசிப்போர் கொண்ட பாசம் இந்த உலகில் நம்மை நோக்கிவரும் சோதனைகளில் நம்மோடு துணையாக நிற்கும் நம் பெற்றோரின் பிரார்த்தனை அன்பான நட்பு, விவரம் தெரிந்து வந்த அந்த முதல் காதல், நாம் உண்மையாக நாமாக, உணர்ந்து வாழ்ந்த அந்த சில நிமிஷங்கள், இவை மட்டும் நம்மைத் தொடரும் கடைசி முறையாக காற்றை உள்வாங்கி வெளிவிடும் நேரம் வரை. இங்கு சொன்னவை ஒவ்வொன்று...

Specimen Characters

The Story goes like this ... A and B were friends at college. A studies a different course than B. After the course got over, A gets a good job, she gets married and is happy. B studies higher, he does research, etc. A and B lose touch after few months after college.After 3 years A & B are living in different locations in the same country. Now starts the disgusting part, B comes to the place where A lives for some reason and tries to get in touch with A, by asking this intermediate friend of her contact details. A is not in station luckily and hence B is not able to meet A. Now when A comes back, she learns from this friend that B was here, and wanted to get in touch/meet her. So as a courtesy, A calls B by phone. ... A: Hi How are you? You came here, Sorry I was not in town. B: Its ok. I had time so I thought I will see you. A: So for time pass, you wanted to see me. (Disgusted reply) B: Maybe you can say so. A: So whats happening? B: Nothing, how is your err.... A: My husband...