கல்யாண season!
அப்பப்பா.. எங்கு திரும்பினாலும் ஒரே கல்யாண invitation எங்க வீட்ல. college mates, school mates, collegues நிறைய பேருக்கு கல்யாணம் இப்போ தான் நடக்குது. போன 2 வாரத்துக்குள்ள 4 friendsக்கு கல்யாணம்.. அதிலயும் weekdayல - super! போகவும் முடியாது, போகனும்னு வேற தோனுது! என்ன செய்ய..
But to all my friends who got married recently -- HEARTY CONGRATULATIONS!
Welcome to the elite club of married people!!
A nice quote on marriage: It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.
So my friends, treat your spouse as your friend first, then your marriage would definitely be successful and mutually pleasing!
But to all my friends who got married recently -- HEARTY CONGRATULATIONS!
Welcome to the elite club of married people!!
A nice quote on marriage: It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.
So my friends, treat your spouse as your friend first, then your marriage would definitely be successful and mutually pleasing!
Comments
:)
நல்ல கருத்து தீக்ஷ்! அனுபவசாலிங்க சொல்றீங்க...ஞாபகத்துல வச்சிக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனுக்கும் இரு நாட்களுக்கு முன் திருமணம் சென்னையில்...போகத் தான் முடியவில்லை.
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் :)
marriage pathi enakku therinja innoru quote: (on a lighter note)
Marriage is the only occasion where you are congratulated for a mistake !!
My Wishes to your friends for their married life :)
excellent one !!
Marriage na udanae enakku nabagam vara joke
"If a Man opens his door of the car to his wife...u can b sure of one thing..either his car is new or his
wife is new"
Very Best wishes 2 ur friends !!!
Clap! clap! Clap! super sister. :)
@kaipulla, athaan akkave solliyaachu! innum enna vetti pechu? seekram enga Rajesthan anniya ulaguku arimuga paduthunga, he hee :)
-Deeksh
@sundari - will pass on your wishes to all of them!
@ArunKumar
//Marriage is the only occasion where you are congratulated for a mistake !! // Hah aha!
Ithellam ipdi appatama solla koodathu pa!
@Velu thanks for ur fist visit.. keep coming!
@IndianAngel- nan 1 varthai sonna athu 100 varthai sonna mathiri! :)
@கைப்புள்ள- vanakkam thala! anubava sali nu sonna etho kiladu thatina mathiri oru feeling... 27 vayasu thanga aagapoguthu nalanaikoda..
சே! சே! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க.
//27 vayasu thanga aagapoguthu nalanaikoda.. //
நாளன்னைக்கு உங்க பிறந்த நாளா? நவம்பர் 8 அன்னிக்கா? நல்ல சமயத்துல தான் அம்பி அக்கான்னு சொல்லி விஷயத்தை வாங்கிருக்காரு. டேங்ஸ் அம்பி. நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு சும்மாவாச் சொன்னாங்க? :)
நவம்பர் 8 அன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு என்னுடைய உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்(அட்வான்ஸ்). 8ஆம் தேதி ட்ரீட்டுக்கு ஏற்பாடு செஞ்சு வையுங்க...ஒரு குரூப்பா வந்துடறோம்.
:)
மிக்க நன்றி, இந்த வருடம் எனக்கு வந்த முதல் wish உங்களிடமிருந்து தான்!