மனையாள் அன்பு!


மாலை மணி ஆறடித்ததும்,
வீட்டு வேலையெல்லாம் முடித்து,
முகம் கழுவி, சின்னதாக ஒரு அலங்காரம் செய்து,
கனவருக்கு பிடித்த அந்த சிகப்பு காட்டன் புடவை உடுத்தி,
ஞாபகமாக மதியமே வாங்கி, ஈரத் துணியில் முடிந்து வைத்த,
ஒரு முழம் மல்லியைத் தலையில் சூடி,
சீக்கிரமே இரவிற்கான உணவை சமைத்துவைத்து
பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு
ஆசையோடு காத்திருக்கும் அன்பு மனைவி....

சரியாக ஏழு மணிக்கு, அரபு தேசத்தில் ஐந்து ஆண்டுகளாய்
உழைக்கும் தன் கனவனின்
வாரம் ஒருமுறை வரும் தொலைபேசி அழைப்பிற்காக!

Comments

super! nach varigal! neenga ezhudinadha ??? nalla irukkku!
Deekshanya said…
hi IA, amanga enodathu thaan.. thanks for ur comments.
தீக்ஷ்,
அருமையா எழுதிருக்கீங்க.

//சீக்கிரமே இரவிற்கான உணவை சமைத்துவைத்து
பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு
ஆசையோடு காத்திருக்கும் அன்பு மனைவி....

சரியாக ஏழு மணிக்கு, அரபு தேசத்தில் ஐந்து ஆண்டுகளாய்
உழைக்கும் தன் கனவனின்
வாரம் ஒருமுறை வரும் தொலைபேசி அழைப்பிற்காக//

இதயத்தை இளக்கும் வரிகள். தம்பியும் கிட்டத்தட்ட இதே தீம்ல(ஒரு ஆணின் பார்வையில்) ஒரு கவிதை எழுதிருக்காரு.

http://umakathir.blogspot.com/2006/11/blog-post.html
அருமை தீக்ஷன்யா!
Syam said…
செம டச்சிங்...கலக்கிட்டீங்க :-)
Arunkumar said…
கலக்கலா எழுதி இருக்கீங்க...
கதிர் said…
நல்லா இருக்குங்க தீக்ஷண்யா!
hey sis.. romba nalla irukku.. ithu maathiri innum neraiya ezhthunga..

vaazhthukkal!!!
Anonymous said…
Awesome!!! True emotions and feelings on how a women accepts the facts of life with an object invisible, but for her its his presence.
Deekshanya said…
dear Priya
thanks a lot! Reminds me of a nice quote that goes like "A woman is like a tea bag. You never know how strong she is until she gets into hot water." For women, its always hot water where they stand!!

Anbu Annan Karthiku vanakam! katayama elutharain.. happy that u liked it.

Hi thambi - Ungaloda http://umakathir.blogspot.com/2006/11/blog-post.html
padithain.. On similar wavelength.. cool and touching one!
thanks for stopping by!

Hi Arun
danks! :) send me ur mail id, tried atleast 10 times to put a comment on your blog.. failed miserably!

Hello Kappi Paya! Muthal thadava vanthirukinga... adikadi varanum.. & thanks for that comment.

கைப்புள்ள -- nanri sir! that link was too good.. mentioned that to thanbi also!!


Naatamai... Vanakkam, oru post podarathu.. romba naala antha alumunji vadivel foto than varaverkuthu unga blogla.. intha lakshanathula "thinamum enna kavani"nu per vera... enna thala ithu?
Anonymous said…
Nalla arumaiyaana kavithai, mudivil oru suspense ;)
Deekshanya said…
thanks haniff!
Arunkumar said…
@deeksh
u not able to comment :(
dont know whats the problem. first time hearing.. anyway, email id is findarun@gmail.com
தங்கள் அண்ணன் மூலம் கிடைத்த சுட்டி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தீக்ஷண்யா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Many many happy returns of the day! Enjoy your day with your family and friends.
ambi said…
//வாரம் ஒருமுறை வரும் தொலைபேசி அழைப்பிற்காக!//
superrrrrr. web cam irukku illa..?

btw, Many more happy returns of the day! :)
Deekshanya said…
Thanks kaipullai & Ambi for the wishes!!

Vaduvoor Kumar - welcome to my blog and thanks for the wishes. Please come again.
6 - F A C E said…
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Deekshanya said…
Thanks a lot for those wishes..
happy birthday deekshanya!
Deekshanya said…
This comment has been removed by a blog administrator.
Deekshanya said…
Thanks IA! Happy to recieve these wishes from all my blog friends out there! I have a whole bunch of new friends thru my blog, am very happy!
EarthlyTraveler said…
Happy Birthday wishes Deekshanya.
--SKM
Syam said…
Belated B'Day wishes...hope u had a wonderful day :-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல சிந்தனையில் உதித்த கவிதை.நிதர்சனமான உண்மையும் அதுதான்
Butterflies said…
hi deekshanyaa..i have seen yr name several times in my blog..innaikku ukkanthu i read the whole lot of yer blog....i feel like i know everything about u...as if i had beenknown to u for long nalla blog...cute kid!!!!good work pa...keep writing...will visit often
KC! said…
kalakkal kavidahi :) the image is too good!
நல்லா இருக்குங்க கவிதை.....
:( ayyo soga kavidhai...
Deekshanya said…
SKM,Syam,TRC sir,Shuba .. Thanks for those lovely wishes. Am so happy!

TRC sir - thanks for the comment. Just trying to improve my skills on poetry.


Dear shuba
thanks for visiting my blog! Yup. been to your blog, pretty regularly :) one of my favourite blogs! Keep writing and do come back. Sure, we can be gud friends, starting now :)

Hi Usha
How are you? thanks pa for ur comments.. image -> yup I like it too.

Raam - hello and welcome to my blog!

Porkodi - Ipdi ayyonu soldra alavuku mosamava iruku ?
Unknown said…
இப்பத்தான் உங்களடோ தேடல்க்கு பின்னுட்டத்த பதிவு செஞ்சுட்டு வந்தேன்..

//கனவருக்கு பிடித்த அந்த சிகப்பு காட்டன் புடவை உடுத்தி,
ஞாபகமாக மதியமே வாங்கி, ஈரத் துணியில் முடிந்து வைத்த,
ஒரு முழம் மல்லியைத் தலையில் சூடி//

தொலைவில் இருந்தாலும்
பிடித்தன தேடி,
கனவும் நிகழ்வும் பேச
ஆசையுறு காத்திருத்தல்
சுகமானது தான்
Vidya said…
A very nice one on how distance never matters when it comes to being there for loved ones. And the image is a very good one, goes very well with your poem.

Good precise writing. Best Wishes!
Deekshanya said…
Thanks vidya for dropping by, I visited your blog long ago, and saw my name there, oops was taken aback,but for some reason or other, I couldnt put a comment in the post! Thanks for that too!
keep coming..
Deekshanya said…
மணி ப்ரகாஷ் ,
இந்த பக்கம் வந்ததுக்கு நன்றி! உங்கள் பின்னூட்டத்துக்கும் தான்!
மெய்யாலுமே உணர்வுள்ள கவிதை..வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை! கைப்ஸின் வலைச்சரம் வழியாக வந்தேன்!

Popular posts from this blog

Dream Machine

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

தேடல்