இந்த வார உலகம்

அம்மா phone பண்ணாங்க நேத்து night ஒரு 10 மணிபோல. என்னடா செல்லம்(இந்த உலகத்திலேயே நமக்கு எத்தனை வயசானாலும் இப்படி கூப்பிட அம்மாவால மட்டும்தான் முடியும்) வீட்டுக்கு வந்திட்டியா, சாப்பிட்டியா, மாப்பிள்ளை வந்தாச்சா அப்படின்னு கேட்டாங்க. எல்லா கேள்விக்கும் சேர்த்து "இல்லம்மா..." ன்னு சொன்னேன். ஆமாங்க நிஜமாத்தான் சொல்றேன், அநியாயத்துக்கு வேலை, அப்படி இப்படின்னு project முடிஞ்சிரும்னு பார்த்தா, முடியமாட்டேங்குது... Change Control, incidentsனு இம்சையா வருது...

ரங்கமணி கொஞ்சம் கடுப்பாதான் இருக்கார், அவருக்குதான் Bankல 6 மணிக்கு மேல வேலையிருக்காதே... So only. சொல்லவந்தத விட்டுட்டு எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... Hmm... சொல்றேன் சொல்றேன் wait.
Dussera லீவுக்கு அக்கா, சித்தி,குட்டீஸ் எல்லாம் எங்க வீட்டுக்கு(மதுரை) வந்திருக்காங்க. நேத்திக்கு சினிமாவாம், இன்னைக்கு அதிசயம்- theme parkஆம், நாளைக்கு swimming poolக்காம், அப்புறம் திருப்பரங்குன்றம், அழகர்கோயிலாம், weekend கொடைக்கானலாம்

..Hmmmmmmmmmmmmmmmmm (ஒரு நீண்ட பெருமூச்சு) கொடுத்து வச்சிருக்கனும் இதுக்கெல்லாம். எல்லா விஷயத்திலும் நல்லதும் இருக்கும் தீமையும் இருக்கும் ( I mean + & - ). வேலைக்கு போவதால், இப்படி வேனும்போது எல்லாம் விடுப்பு எடித்துக்கொள்ள முடியாது. ஆனா கொஞ்சம் கைல எப்போதும் பணம் இருக்கும், அவசரத்துக்கு எடுத்து உபயோகிக்க bank balance இருக்கும் வேலைக்கு போவதால்.

வெளிச்சம்னா என்னன்னு தெரியனும்னா, இருட்டுன்னு ஒன்ன அனுபவிச்சாதானே தெரியும்.... (தத்துவம்!!) அப்புறம் வேற என்ன update ??? சொல்ல மறந்துட்டேன், மதுரைல ஒரு வீடு வாங்கி இருக்கோம்.. ஒரு ground floor apartment (2 Bed room), small but adorable), with a small parking space and lawn around the flat... :) Housing Loan கூட sanction ஆயிருச்சு, its under construction, april-ல தான் key கிடைக்கும்.. So grahapravesham inviteஅ Januaryல எதிர்பார்க்கலாம் நீங்க. நான் Promise பண்ண புளியோதரையும், chicken 65யும், அன்னைக்கு நேர்ல collect பண்ணிக்கலாம்..

வேற என்ன .... Hmmm office-ல நடந்த TT tournament-ல Women's singles-ல Runner up prize வாங்கினேன். Tough match,best of 5s, my oponent won the first one, me the second one, third hers and the next one too was hers :) Its ok.. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் (vadivelu style!). But the tournament was so much fun amidst all the work..

அவ்ளோதாங்க இந்த வார news.. Actually எதபத்தி எழுதறதுன்னு தெரியல, so நம்ம சொந்த கதை சோகக் கதை எல்லாம் எழுதியாச்சு.... ஏதோ என்னால முடிஞ்சது... :)

Comments

cho sweet! sendra vaara ulagam suntv nigachi maadhiri unga kadhaiya solliputeenga! :)
hahaha bayangra eventfula irukunu sollunga unga vazhkai :) veedu vangitingala? congratulations!
Deekshanya said…
hi Indian Angel, thanks for your comments.. Keep visiting this blog..

PorKodi, sathyama solrain, unga pera eluthum bodhellam enga ammakitta pesara mathiri oru respect vanthiruthunga... (amma per -Poongodi) Eventfula irukuthunga vaalkai,unmaithan.Esp. after Avani's birth, every day seems to be eventful.. the reasons for doing everything is Avanish!

Thanks again..
டேபிள் டென்னிஸ் சேம்பியன் வேறயா நீங்க? சூப்பர்.

//வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் (vadivelu style!). But the tournament was so much fun amidst all the work..//

அது:) அதுக்கு பேரு தான் ஸ்பிரிட்டு.
:)
Deekshanya said…
True very true.. Its all in the spirit! Champion ellam illa, aana nalla vilayaduvain... Enga ammavum nanum sariyana sports freaks.. Swimming,shuttle badminton, TT,throwball,Volleyball,Hockeynu vilayadi irukom. Swimmingum TT yum mattum than ipo mudiyuthu.. Appa,akka,thangai moonu perum vilayada matanga, will watch us :)
-Deeksh
Viji said…
Hi, came from porkodi's blog... nalla ezhudharinga... nerla pesara madhiri... veedu vangiyacha.. ensoi! :) thathuvam ellam pinringa!
Deekshanya said…
Hi Viji
danks! veedu thanga vangi iruku, 10 varusham kalichu than nammathu aagum ;-) loan elam apodan mudyum.. ha ha.. thathuvam ellam thaaana varuthunga..
deeksh
ambi said…
superrr akka! nice writing. maduraila entha area? naanum maduraila thaan vaanganum. sorgame endraalum athu mdu pola varumaa? dan dana dan! (BGM, he hee)

//Hmmmmmmmmmmmmmmmmm (ஒரு நீண்ட பெருமூச்சு) //
same blood.
Priya said…
Deeksh, veedu vaanginadhukkum TTla runner-up kkum congrats! office layum hard work (!!) pannitu, ellathulayum kalakkaringa. Hats off!
Syam said…
periya all rounder ah irupeenga pola iruku...congrats for veedu and tt, aiyo avanga vacation plan ah solli ennayum ore sogathula vituteengaley...poraamaiya iruku :-)
golmaalgopal said…
was blog hopping....nice posts....the older ones too....superngo....orey eventful ah irukku... congrats on ur house, TT and ur unfinished project too :)))
Deekshanya said…
Hi Ambi - Akkanu solli vayasa korachukalamnu ninaipaa. Sari parava illa, kalyanam aagi, oru kolantha porunthutalay, intha olagathula ponnungaluku vayasayiruchunu oru thappana(migavum thappana) ninaipu nilavitu iruku... Namaku madurai-la anna nagar! Aana veedu vangi irukirathu near Periyar Bus-stand, in an apartment called "Agrini".
Deekshanya said…
hi syam
all rounder ellam ilingo, etho oru elaiku etha Fidelity investmentsla kuppa kotitu irukain.. By God's grace all is well.Thanks for ur wishes!!

hi Priya
Working women are all described as jugglers.. am one in that community. thanks dear for ur wishes!

hi golmal!
welcome to deekshanya's world.. keep coming this side. and many thanks for ur wishes!

Popular posts from this blog

Dream Machine

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

தேடல்