அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா.... :)


மக்களே,
ஜனவரி 17-அன்னைக்கு போஸ்ட் போட்டதுக்கு பின்னால, ஆபீஸ்ல நாம ப்ளாக் எழுதறத மோப்பம் பிடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன், எக்கச்சக்க வேலை கொடுத்துட்டாங்க. இன்னும் இருக்கு பாக்கி! நிறைய பேர் வந்து என்ன ஆச்சு 'எஸ்' ஆயிட்டியான்னு கேட்கனும்னு நினைச்சு கொஞ்சம் டீஸண்டா, எப்போ அடுத்த போஸ்ட்டுன்னு கேட்டாங்க. நன்றி மக்களே, இந்த அன்புக்கு!
இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் வ.வ. சங்க மெம்பர் ஆகி 2 போஸ்ட் அங்க போட்டிருந்தேன், அவை இங்கும் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சி, அடித்த ரெண்டு போஸ்டை போடறேன். படிச்சு 2 comment போட்டுட்டு போங்க!!

2 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the first-uu??

.:: மை ஃபிரண்ட் ::. said...

வேல பணியை உடனடியாய் முடிச்சிட்டு ப்ளாக் பக்கம் வந்து தலை காட்ட வேண்டும்ன்னு நான் உத்தரவிடுகிறேண். :-P