Guess who? Ippo Maatikitathu yaru , Avarku enna peru!!
This picture is going to be very appropriate for a person who is very much known to us all!! Guess Who??
First Prize : First Invitation will be given to you+ 2 days accomodation for the function+to and fro air tickets to the venue!
No consolation prizes, and all prizes are sponsored by our special groom!
Congrats and Good Luck Brother!!
First Prize : First Invitation will be given to you+ 2 days accomodation for the function+to and fro air tickets to the venue!
No consolation prizes, and all prizes are sponsored by our special groom!
Congrats and Good Luck Brother!!
Comments
@karthik, eley, sollave illai, all d best maapillai! :)
Nan onum solala..
-Deeksh :)
:)
Idhula ambiya paaru - engappan kudirukkula illa kanakkaa...
Good one Deeksh..
@Julyvee,
//pudhusaa blog padikka aarambicha enakkae theriyudhu //
adutha step eduthu blog ezhuda start pannunga :)
@kaips, venaam, azhudhuduven! :)
//pudhusaa blog padikka aarambicha enakkae theriyudhu - adhu ambi dhaannu.
Idhula ambiya paaru - engappan kudirukkula illa kanakkaa...
//
@july, cha! total damagu! kizhinjadhu krishnagiri! LOL :)
sister, inime ethunaalum pesi theethukalaam!
Hello Julyvee!!
Welcome to the world of blogs!! Arun soldra mathiri seekrama blog arambinga.. comment poda nanga ready, oru blog arambika neenga readya!!
Arun - Danks pa!
அன்பு அண்ணன், தங்க கம்பி, அம்பி! இப்படி உங்கள், மன்னியின் புகழ் பரப்பின எனக்கு நீங்க நன்றி சொல்லாம பேசி தீர்த்துக்களாம்னு சொல்றது ஏன்னே புரியல போங்க!! :)
கார்த்தி அண்ணே, எங்க போனீங்க, அம்பி உங்கள மாட்டிவிட பார்த்தாரு, கவனீங்க! என் அண்ணனுக்கு ஒன்னுன்னா தாங்க முடியாதுங்க!! (ரெண்டு அண்ணன்களுக்கும் சேர்த்து தான்)
ஏதோ என்னால முடிஞ்சது மக்களே....
//pudhusaa blog padikka aarambicha enakkae theriyudhu - adhu ambi dhaannu.//
there you go..
இது எங்கப்பா குதிர் குள்ள இல்லனு சொல்ற மாதிரி இருக்கு.
THATS AMBI!
@trc uncle idhellaam koncham overaa therila ongaluku? :-p
//paavam ambi // ROTFL
atha than nangalum soldrom, thunbathula annonoda sernthu pangeduthukaraom... (juz kidding)
- Deeksh
//seekrama blog arambinga.. comment poda nanga ready, oru blog arambika neenga readya!!//
ஹி..ஹி... நான் ஆரம்பிச்சிட்டேன்..
Sondha blogla enna ezhudhalaamnnu yosichu yosichae ennakku neram seriyapoodum. Ennaala kollai cum vazhipari thittam(gents special - ladies special), vedha maari kavidhai, illa priya maadhiri kadhai idhellaam ezhuda mudiyaadhu paa..
akkadaannu blogsa padichu comment dhaan poda varum! - sila time anonyaa:)
//நமக்கு வயசாயிடுத்தா ஒன்னுமே புரியலே என்ன நடக்குது. யாருக்கு கல்யாணம் நிச்சியம் ஆயிருக்கு.?தீட்சண்யா கொஞ்சம் சொல்லும்மா. நீ நல்லா இருப்பே //
Sir,idhu romba romba romba overu.
--SKM
//Romba nalla velai senjirkeenga..paavam ambi vitrunga :-p//
pavama Ambi!aahaa!yengappan kuthirukulla illa ndra kadhai nadakuthu.--SKM
unga kummiadicha velai Dhool!
Avar sollama nammalai veche kariyam sadhippar pola.Special treat kelunga ungalukku.(yenna B'lorela ambiya kanoma?avarudhan avar thalaivar pola chennaikum b'lorukkum thavinde irukaramae.)
Good one deekshanya.--SKM
paarthona padichadhula purinjadhu ellam namma ambi than..
ippadi ethanaiyo paer correcta sonna neenga enna pannuveenga..
ambiku engalin vaazhthukal..
happy x-mas & wonderful nw yr'07.
Congrats Ambi!!
//
Blog ellam aarambhichaa ipdi ellaar blogayum poi epdi padikardhu...
Sondha blogla enna ezhudhalaamnnu yosichu yosichae ennakku neram seriyapoodum. Ennaala kollai cum vazhipari thittam(gents special - ladies special), vedha maari kavidhai, illa priya maadhiri kadhai idhellaam ezhuda mudiyaadhu paa..
akkadaannu blogsa padichu comment dhaan poda varum! - sila time anonyaa:)
//
aaann... selladu selladu..
ozhunga blog start pannunga.. naan kooda verum READ modela thaan irunden.. WRITE modeku maarinadukku approm ippo neraya friends... pls start. hehe naane ezhuduren.. :P
@ஸ்.கே எம் எதுக்கு என்னை ரொம்ப வார்ரீங்க. நானும் அம்பி மாதிரிinnocent looking வேனும்னா Ms. C கேளுங்க
--SKM
//ஸ்.கே எம் எதுக்கு என்னை ரொம்ப வார்ரீங்க. //
nanaa?No way.adhuvum ungalai poi varvena.
//நானும் அம்பி மாதிரிinnocent looking வேனும்னா Ms. C கேளுங்க //
ketkavae venam.ore singucha adicha vannama irukanga.Ippo if I ask about you or about anyone,"yaru avanga yellam" nu dhan badhil varum.appdi aagi pochu.--SKM
Wish you,rangamani and Avanish a Wonderful New Year!!!
Best regards
Deeksh
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
@karthik, eley, sollave illai, all d best maapillai//
ambi..enna ithu sambandham illaama ennai maatti vidurappaa
ரொம்ப நாளா புது பதிவு எதுவும் எழுதலீங்களே? ரொம்ப பிசியா?
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு எல்லா வளங்களையும் தங்களுக்குத் தர வேண்டுகிறேன்.
btwn - Wish you a Happy and prosperous New year to you & your family.
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் தீக்ஷண்யா, இன்று போல் என்றும் சீருடனும், சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
~~~!!!WISH YOU A VERY HAPPY NEW YEAR 2007!!!!!!!~~~