Not very new but nice to hear them again

சென்ற வாரமும், இந்த 4 நாட்களும் கடுமையான வேலை, இப்பொழுது கொஞ்சம் தனிந்திருக்கிறது. So here i am with my new post(s)..

இன்று சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு site-லிருந்து கேட்டேன்..நாம எப்பவுமே கொஞ்சம் latestஆ வந்த பாட்டதான் கேட்போம், ரொம்ப rareஆ, சில selected oldies or mid time songs கேட்போம்.. என்ன? நான் சொல்றது சரி தானே?

So here goes my list that I listened to and enjoyed today. If you like some song in this list, time to thank me for reminding you of it and then check that one & enjoy the nostalgia :)

1. சித்திரை நிலவு சேலையில் வந்தது - வண்டிச்சோலை சின்ராசு
2. அழகே - ராஜபார்வை
3. ஓ butterfly -மீரா
4. ஏ அய்யாச்சாமி - வருஷம் 16
5. சுந்தரி நீயும் - ம.ம.காமராஜன்
6. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்
7. நதியா நதியா - பூ மழை பொழிகிறது
8. சின்னக் குயில் - பூவே பூச்சூடவா
9. பட்டுக் கண்ணம் - காக்கிச்சட்டை
10. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
11. செவ்வானம் - பவித்ரா
12. கத்தாழங் காட்டுவழி - கிழக்குச் சீமையிலே

Comments

எல்லா பாட்டுமே நல்ல பாட்டு தீக்ஷ். குறிப்பா இந்த நதியா நதியா நைல் நதியா பாட்டு is sort of a rare song. பல பேரோட favourites listல இந்த பாட்டு இருக்காது. இந்தியில வந்த அதே ட்யூனை லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் தமிழ்ல போட்டுருப்பாங்க. அப்ப இருந்த நடிகைகள்ல நல்லா டிரெஸ் பண்ணவங்க நதியா. மாடர்ன், டிரெடிஷனல் ரெண்டு வகையான டிரெஸ்ஸும் அவங்களுக்கு சூட் ஆகும்.
:)
Deekshanya said…
thanks kaipulla for the comment..
//லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால்//அப்படின்னு சொன்னாலே வீரா படத்துல ரஜினி - செந்தில் ஏமாத்துறது தான் ஞாபகம் வரும்! :))
Syam said…
all time favourites :-)
Priya said…
Buttefly song is always awesome and very melodious and romantic.
Arunkumar said…
superb songs esp 'enna satham indha neram..'

Popular posts from this blog

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

THE BEAUTY OF OLD WOMEN