Dream Machine
நீ கண்டதிலேயே மிகக் கொடுமையான கனவைப்பத்தி எழுது என்று அன்பு அண்ணன் கார்த்திக் கேட்டுக் கொண்டதுக்காக இந்த பதிவு.
Before that, some research on why we dream:
Dreams focus upon our thoughts and emotions, and deal with immediate concerns in our lives, such as unfinished business from the day, or concerns we are incapable of handling during the course of the day. Dreams can, in fact, teach us things about ourselves that we are unaware of.Many scientists have worked upon things they dreamt and have landed on success. Sigmund Freud, one of the fathers of modern psychology, believed dreams to be symbolic of any number of things buried deep within our minds and our memories.
Not everyone remembers their dreams.Our dreams may shock, disgust or delight us, or they may be so vivid that the emotions they provoke can affect our mood for the entire day.Also some people who are very in touch with their emotions recall their dreams very well. Others, with "alexithymic" personalities (people for whom the emotional side of their lives is not very significant) do not recall their dreams. "
On that note,here I go recollecting how much ever I can recollect on my worst dream ever...
படிக்கும் போது வந்த கனவு இது. MCA ன்னு தான் நினைக்கிறேன்.
(B.Sc படிக்கும் போது college-லயும் தூங்கினதால வீட்டில் தூக்கம் ஒழுங்கா வராது -So no கனவு.) அப்போதான் வீட்ல ஒரு group உடனே கல்யாணம் செய்யனும் எனக்குன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க. இன்னோரு group கல்யாணம் எல்லாம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பண்ணலாம்னு சொன்னாங்க.படிப்பு தான்முக்கியம்னு வேற சொன்னங்க (நற நற).ஆனா அப்பா ரொம்ப decentஆ அவகிட்டயே கேட்போம்னு கேட்டார். நாமதான் good girl மாதிரி build up குடுக்கிறதுல pisth ஆச்சே 'இப்போதைக்கு வேண்டாம்பா' ன்னு சொல்லிட்டேன்.அந்த time-ல வந்த கனவு இது.
"அடர்ந்த காடு.இருள் சூளும் வேளை. சுமார் 6.30 மணிப்போல ஒரு இருளும் இல்லாத பகலும் இல்லாத வேளை.ஒரு பெரிய ஆலமரம்.விழுதுகளே சர்ப்பங்கள் போல தோற்றம் அளித்தன. அதற்கு அடியில் நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன், திடீர் என்று எழுகிறேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பயந்துபோய்,ஏதோ நினைத்து எழுந்து ஓடுகிறேன். பாதை வேறு சரியாகத் தெரியவில்லை. உயர வளர்ந்த புல் நிறைந்திருக்கிறது எங்கும். காலில் செருப்பு கூட இல்லை. முள் தைக்கிறது பாதம் எங்கும். கைகளிலும் முரடாக இருக்கும் புல் குத்தி, ரணம் செய்கிறது.ஆனால் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன் மூச்சிறைக்க.
மிகவும் சோர்ந்து போய், பாதங்கள் ஓட ஒத்துழைக்க மறுக்கும்போது ஏதோ தட்டிக் கீழே விழுகிறேன். விழுந்த இடத்தைப்பார்த்தால் அங்கு முன்பு தண்ணீர் ஓடிய தடம் உள்ளது. அழகான உருண்டையான சிறு சிறு கற்கள் மீது தான் விழுந்திருக்கிறேன். ஏதோ ஒரு வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது.அதன் மூலம் தான் இந்த கற்களை நான் கண்டிருக்கிறேன். அது என்ன என்று பார்க்க நான் எழ முயற்சி செய்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து நிற்கிறேன். அந்த ஒளி முன்பைவிட மிகவும் பிரகாசமாக இருக்கிறது. கண்களால் காண முடியவில்லை. கூசுகிறது மீண்டும். பிறகு தான் தெரிகிறது என்னைச்சுற்றி தீ! மீண்டும் ஓடு என்று மனம் சொல்கிறது. தீயின் வெப்பம் தாங்க முடியவில்லை. மேலே படவில்லை என்றாலும், என்னை நோக்கி எல்லாப் புறங்களிலிருந்தும் வேகமாக படர்ந்து வருகிறது........" -------- STOP
நல்ல வேளை இந்த இடத்தில் விழித்துவிட்டேன் என் உறக்கத்திலிருந்து. இந்த கனவு ஏன் வந்தது, என்ன காரணம் என்று யோசிக்கவில்லை, ஆனால் மிகக் கொடுமையாக இருந்தது. எழுந்து பார்த்தால் உடம்பெல்லாம் வேர்வை.
பின்குறிப்பு: இந்த கனவு வந்து 2 வருடம் கழித்துதான் என் திருமணம் நடந்தது. So இந்த கனவில் வந்த எந்த அபாயமும் அதனை மறைமுகமாக குறிக்க வில்லை என்று மட்டும் நம்புகிறேன் :)

Comments
nalla narration...there's a constant connection between some part of every dream and some detail of the dreamer's life during the previous waking state....romba overah neenga build-up kuduthadhunaala ippidi oru dreamoh??? :)))
Gopal - Sathyama antha kanavukum, veetla appo nadantha ethukum sambandamay illa :)
Porkodi, vaazhkaiyin orathukay poga vendiya vayasu inum varalingo.Apdi nan oditay irunthalum, engal anna "karthik" epodum kooda irupar!
It is my first time here. I just wanted to say hi!