திருப்பள்ளியெழுச்சி


காலையில bed-அ விட்டு எந்திரிக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? அதுவும் கொஞ்சம் குளிர் வேற இருந்துட்டா சொல்லவே வேண்டாம்! "எழுந்திரி மா 7 மணி ஆயிருச்சி" - அப்படின்னு இவர் சொல்லி எழுப்பும்போதுதான் ஊர்ல இல்லாத தூக்கம் எல்லாம் கண்ண தொறக்கவிடாம strike பண்ணும். ராத்திரி star moviesல "first blood" படம் பார்த்ததோட result! So இன்று walking-ம் போகல!!
ஒருவழியா எழுந்து பல் தேய்ச்சு காபி போட்டேன். அப்புறம் மத்தியான சாப்பாடு செஞ்சு, breakfastம் செஞ்சு மணிய பார்த்தா 8.45! நமக்கு 10.30 ஆனாலும் பரவாயில்லை, அவருக்கு வங்கி வேலை, 9.15க்கு அங்க இருக்கணும். சீக்கிரமா குளிச்சு கிளம்பி breakfast முடிச்சா 9 மணி. நீங்க கிளம்புங்க நான் auto புடிச்சு போயிடரேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கரார். போற வழியில signal கிட்ட நிறுத்துங்கன்னு சொன்னாலும் கேட்கலை. எப்ப்டியோ office-ல இறக்கி விட்டார்.
இறங்கி "bye pa"னு சொல்லி ஒரு smile பண்ணிட்டு கிளம்பி வந்துட்டேன். ஒரு 15 நிமிஷம் கழிச்சு phone பண்ணி "நீயா கிளம்பி போனா, அந்த smile எனக்கு கிடைக்காம போயிருக்குமே" அப்படின்னு என் better half சொல்றார் :-)

இந்த ஒரு வாக்கியம் இன்னைக்கு full-ஆ என்னை சந்தோஷமா வச்சிருக்கும்!

Sometimes amidst our busy schedules, it really makes you happy when your dear ones say how much you mean to them. Try making someones day, by this method.Good Luck! Happiness and peace begins at ones home!

Note: The roses in the pic are a result of my efforts on our garden.

Comments

Syam said…
வூட்டுக்கு மூஞ்சி கழுவி பவுடர் போட்டு இருக்கீங்க (new template)...

//it really makes you happy when your dear ones say how much you mean to them//

மிகவும் சரி....
Deekshanya said…
Actualla, pudhu dress vangi, beauty salonku ellam anupalamnu irunthain en blog siteku.Ipodaiku idhu podhum poga poga inum alagu paduthikalam enna soldringa syam??
Alaguku alagu thevaiya (??!!) hee hee.
Syam said…
//Alaguku alagu thevaiya //

aamaa aamaa kannu paduta poguthu
:-)

Popular posts from this blog

Dream Machine

ஒரு பழைய தொலைபேசி டயரியும் நானும்

தேடல்