Friends Stay!!
இந்த advertisement எனக்கு ரொம்ப புடிச்சது. உங்களுக்காக அதிலிருந்து snap shots. டிஸ்கி:Big-Addaக்கு இது மார்க்கெட்டிங் இல்லை, infact அந்த site பார்த்ததுகூட இல்லை. இந்த orkut-ஏ சரியான கடி ஆயிருச்சு, இதுல இன்னொன்னா? இன்னுமாடா இந்த ஊர்ல orkutஅ நம்பறாய்ங்க? 1.YOUTH GOES 2.MONEY GOES 3.HOMES GO 4.FRIENDS STAY (there are few pics missing prior to this, that say LOVE goes, CHILDREN go, etc) 5.LETS CATCH UP! Very true - FRIENDS STAY!! This post is dedicated to my friends ! Pics Courtesy:agencyfaqs