tag:blogger.com,1999:blog-30095524.post116186292499746130..comments2023-10-20T20:18:30.053+05:30Comments on Why Me?: தேடல்Deekshanyahttp://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-30095524.post-1167249543210175082006-12-28T01:29:00.000+05:302006-12-28T01:29:00.000+05:30correct அ சொன்னீங்க!தேடல் என்பது இல்லை என்றால் வாழ...correct அ சொன்னீங்க!

தேடல் என்பது இல்லை என்றால் வாழ்க்கை யேதும் இல்லை!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1163442248099191882006-11-13T23:54:00.000+05:302006-11-13T23:54:00.000+05:30@deekshanyaநான் இதுவரைக்கும் உங்க பிளாக் வாசித்தது...@deekshanya
நான் இதுவரைக்கும் உங்க பிளாக் வாசித்தது இல்லை .இன்று எதேச்சையாய் வேறொரு பிளாக் மூலமாக உங்களின் பக்கத்துக்கு வர நேர்ந்தது.. வந்து பார்த்தால் இன்ப அதிர்ச்சி..

தேடல் - இப்பதான் நான் இதை பற்றி எழுதிட்டு வந்தா இங்கையும் அதே தலைப்பில் .அதே கருத்தொற்றுமையில்..
ஆனால் நான் சொல்லாததையும், இன்னும் நிறையவும் சொல்லிவிட்டீர்கள்..

எங்க என்னோடத CTRL+C nu சொல்லிடுவாங்களோனு தோனுது..

Real fact in life...மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162634852349463232006-11-04T15:37:00.000+05:302006-11-04T15:37:00.000+05:30@Devi - thanks for your visit and comment@Sundari...@Devi - thanks for your visit and comment

@Sundari - welcome to the blog world! thanks for your comments too!

- DeekshDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162630232280218322006-11-04T14:20:00.000+05:302006-11-04T14:20:00.000+05:30//நிம்மதியாக இரவில் உறங்கி காலையில் கவலையற்று எழுவ...//நிம்மதியாக இரவில் உறங்கி காலையில் கவலையற்று எழுவது நம் கனவுகளில் மட்டுமே,
அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை,
உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம், //

சத்தியமான வார்த்தைககள்......
அருமையான கவிதை!!!!Sundarihttps://www.blogger.com/profile/17484104190822969534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162563470518950562006-11-03T19:47:00.000+05:302006-11-03T19:47:00.000+05:30un pathivugalai paarthenMHM! en pathivu!un pathivugalai paarthen
MHM! en pathivu!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162554298515893012006-11-03T17:14:00.000+05:302006-11-03T17:14:00.000+05:30hi HTBMthanks for ur comments.. my name .. er.. it...hi HTBM
thanks for ur comments.. my name .. er.. its a blog name. not real :)Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162477600978549702006-11-02T19:56:00.000+05:302006-11-02T19:56:00.000+05:30Wow! super! So true. Hmm so u r the poetess! Gr8 s...Wow! super! So true. Hmm so u r the poetess! Gr8 show.
Ur name is nice. Is it a real one or a blog name?Has to be mehttps://www.blogger.com/profile/17029365125395808542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162459914294019112006-11-02T15:01:00.000+05:302006-11-02T15:01:00.000+05:30Has to Be me : This is for you !Thedal ..Tholaitha...Has to Be me : This is for you !

Thedal ..

Tholaithavi theduvathu ulaga iyalbu,
Tholaikaatha vatraiyum thedikondu irupor mathiyil inru naam,
manitham theynthuh poi panam pannum ennam mattum melongi nirkum,
intha pudhuyugathil payanithu kondu irukirom!

Nimathiyaga iravil urangi,kalaiyil kavalaiyatru eluvathu nam kanavugalil matumay,
Anaithum irunthum illaathathu pol oru verumai!
Uyiraga nesikum silaraikooda sila neram santhegathudan parkirom,
Yaarendray theriyatha silarai mulukka nambugirom!
Unmai,nambikai ivatraiyum thedukirom!

Naam seytha nallavatrai ellam maranthu, seyathavatrai patri,
pesi, kutram sollukira maanthar naduvil thinarukirom,
Pesatha sila varthaigalukagavum,pesiyavaikagavum varunthukirom,
enna pesuvathu- varthaigalai thedukirom!

Anbodu samaitha anaithirkum thani rusi undu
panam athainaiyum kotti koduthalum
piriyamaga amarnthu pesi unavu parimaara,pusikka
yarukum neram illai manamum illai.
Ethanai undalum calorie kanaku parkum kootam oru pakkam
ninaithavai utkolla oru saararku yogam illai - karanangal ethanaiyo
yethan thedal ithu endru solvathu!

thedalgal palavayinum muthalil nammai naamay thedi therinthu kolluthal vendum
Athan piragu panamo, thevaigalo thedalam
Neram poi konday irukirathu
Intha pathivai padithu 1 nimidapoluthu kalinthu vitathu
thedalai thodarvomaaga,nammai patriya thedalai....Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162458268300525862006-11-02T14:34:00.000+05:302006-11-02T14:34:00.000+05:30Hi thanks for stopping by my blog. Sorry ennaku ta...Hi thanks for stopping by my blog. Sorry ennaku tamil padika theriyadu. Translate pls! :)Has to be mehttps://www.blogger.com/profile/17029365125395808542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162315321179362392006-10-31T22:52:00.000+05:302006-10-31T22:52:00.000+05:30namma kadai pakkam oru visit kudunga.. pudusu kann...namma kadai pakkam oru visit kudunga.. pudusu kanna pudusu release pannirken...Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162291036636681742006-10-31T16:07:00.000+05:302006-10-31T16:07:00.000+05:30ஆமா brother ஒரே feelingsஆ இருக்கு, ஏன்னு தெரியல......ஆமா brother ஒரே feelingsஆ இருக்கு, ஏன்னு தெரியல..... வேலை பளு காரணமாக்கூட இருக்கலாம். :)Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162280339173998122006-10-31T13:08:00.000+05:302006-10-31T13:08:00.000+05:30//உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்த...//உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம்,

unmai! unmai! :(
superaa ezhuthi irukeenga.
enna sister ore peelings of banglre? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162192193702730562006-10-30T12:39:00.000+05:302006-10-30T12:39:00.000+05:30Thanks priya dear. Hope you are doing fine!Mystery...Thanks priya dear. Hope you are doing fine!

Mystery - tamil fonts install panathanala therilaya?

Indian angel - நன்றி! அடிக்கடி இந்த பக்கம் வரனும்!

TRC sir - ரொம்ப நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படிச்சதிலிருந்து, அவரோட தீவிரமான விசிறி ஆயிட்டேன். அற்புதமான கவிஞர். simple incomparable poems/songs.Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162191824849454232006-10-30T12:33:00.000+05:302006-10-30T12:33:00.000+05:30Hi Jinguchakka,Please visit:http://dhinamum-ennai-...Hi Jinguchakka,
Please visit:
http://dhinamum-ennai-kavani.blogspot.com/2006_06_01_dhinamum-ennai-kavani_archive.html

Thanks
DeekshDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1162138295309506332006-10-29T21:41:00.000+05:302006-10-29T21:41:00.000+05:30என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ......என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ...கண்ணதாசன் சொன்னது
தேடல்கள் பலவாயினும் முதலில் நம்மை நாமே தேடி தெரிந்துக் கொள்ளுதல் வேண்டும் ...நீங்கள் சொன்னது. சரி நானும் தேட ஆரம்பிக்கறேன்.சிந்தனையத்தூண்டும் பாடல்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161990398394481392006-10-28T04:36:00.000+05:302006-10-28T04:36:00.000+05:30superappu! romba nalla kavidhai!superappu! romba nalla kavidhai!Prasanna Parameswaranhttps://www.blogger.com/profile/05140102294855309553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161987815068784002006-10-28T03:53:00.000+05:302006-10-28T03:53:00.000+05:30ada da...tamizh la irrukku...onnume puriyalaye:(ada da...tamizh la irrukku...onnume puriyalaye:(Kavitha Jayhttps://www.blogger.com/profile/17097396213802373393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161974812280390712006-10-28T00:16:00.000+05:302006-10-28T00:16:00.000+05:30அழ்கா எழுதி இருக்கிங்க. வாழ்த்துக்கள்.. சரி, நான் ...அழ்கா எழுதி இருக்கிங்க. வாழ்த்துக்கள்..
சரி, நான் என் தேடல தொடர போறேன். :)Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161960762149152082006-10-27T20:22:00.000+05:302006-10-27T20:22:00.000+05:30Which site do you use for the Tamil font? I believ...Which site do you use for the Tamil font? I believe you use the English phonetic typing for tamizh.Correct me if I am wrong.Jinguchakkahttps://www.blogger.com/profile/15320357777240725294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161959156584625902006-10-27T19:55:00.000+05:302006-10-27T19:55:00.000+05:30//இந்த பதிவை படித்து 1 நிமிடப் பொழுது கழிந்து விட்...//இந்த பதிவை படித்து 1 நிமிடப் பொழுது கழிந்து விட்டது,
தேடலை தொடர்வோமாக ... நம்மைப் பற்றிய தேடலை....//

தீக்ஷ்,
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. உங்க இங்லீசு கவிதை எல்லாம் படிச்சிருக்கேன். தமிழ்லயும் கிங்...சே...குயினுன்னு நிரூபிச்சிட்டீங்க.

நம்ம தேடலும்...ஸ்டார்ட்டுங்கோ!!!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161927531093267782006-10-27T11:08:00.000+05:302006-10-27T11:08:00.000+05:30Hey Priya- Your blog was very nice too. Thanks for...Hey Priya- Your blog was very nice too. Thanks for dropping by.. Deekshanya is a synonymous to 'the blessed'.

Hi ArunKumar- Thanks for the comments. True, how much ever we want to learn more abt ourselves, the more we are distracted by materialistic things today!

Syam - என்னமோ தெரியலைங்க கவிதை எல்லாம் தானா... கொட்டுது :)Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161876314779847092006-10-26T20:55:00.000+05:302006-10-26T20:55:00.000+05:30Thank you for visitng my blog. Such a talented poe...Thank you for visitng my blog. Such a talented poet and good one. Loved your name and by the way what does it mean.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161875387804015972006-10-26T20:39:00.000+05:302006-10-26T20:39:00.000+05:30//பேசாத சில வார்த்தைகளுக்காகவும், பேசியவைக்காகவும்...//பேசாத சில வார்த்தைகளுக்காகவும், பேசியவைக்காகவும் வருந்துகிறோம்//

எங்கேயோ போயிட்டீங்க !!!

'தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்' னு சும்மாவா விசை பாடினாரு :)

evalo sambalam vaanginaalum pathaadu-nu theriyum...
pathura alavukku sambalam vaanginaalum adu nimmadiyai kudukkadu-num theriyum.

irundaalum annan solra maathiri adethaane theda vendi irukku :(Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30095524.post-1161874368136190072006-10-26T20:22:00.000+05:302006-10-26T20:22:00.000+05:30என்னங்க ஒரே கவித்துவமா இருக்கு...இதுதான கவிதை+தத்த...என்னங்க ஒரே கவித்துவமா இருக்கு...இதுதான கவிதை+தத்துவம்?...சூப்பரா யோசிச்சு இருக்கீங்க...என்ன தான் நம்மை தேடலாம்னு ட்ரை பண்ணாலும்..கடைசில கடன கட்ட பணத்தை தான் தேட வேண்டி இருக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.com